Monday, January 23, 2017
கர்நாடகா மாநிலம் ராய்ச்சூரில் உள்ள மருத்துவமனையில் ஒரு பெண் பெற்றெடுத்த குழந்தை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்பும் நிறைய குழந்தைகள் வித்தியாசமாக பிறந்துள்ளது. ஆனால், இந்த குழந்தை முற்றிலும் வித்தியாசமாக இருக்கின்றதாம். சுகப்பிரவசமாக பிறந்த அந்த குழந்தை சனிக்கிழமை ராய்ச்சூரில் உள்ள பிரைமரி ஹெல்த் சென்டரில் பிறந்துள்ளது. குழந்தையின் உடல்நிலைக்கருதி விஜயநகரா இன்ஸ்ட்டியுட் ஆஃப் மெடிக்கல் சையின்ஸ் என்ற மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளது. குழந்தையை பார்த்த மருத்துவர்கள் இது ஒரு சவாலான கேஸாகும் என்று கூறியுள்ளனர். குழந்தைக்கு நாலு கால்களும், இரண்டு ஆண் பிறப்புறுப்பும் இருந்துள்ளது. மருத்துவர்கள் குழந்தைக்கு...