Saturday, February 25, 2017

Health News

கோபத்தை தடுத்து வாழ்வில் உயர இதோ 3 வழிகள்!

ஒரு மனிதனிடம் இருக்கக்கூடிய முக்கியமான பிரச்சனைகளில் ஒன்று தான் ‘கோபம்’. சின்ன விஷயத்திற்கு கூட கோபப்பட்டு பெரிய விஷயமாக்கி, கதையே சொதப்பி விடுவார்கள். சிலர் முகத்தை பார்த்தாலே தெரிந்து விடும் கோபத்தின் உச்சியில் இருக்கின்றார்கள் என்று. சிலர் சாந்தமாக இருப்பார்கள். பிரச்சனை என்று வந்துவிட்டால் தான் தெரியும் அவர்களின்...

‘ஃப்ரீ மேரேஜ் கோர்ஸ்’ – ஒரு இளம்பெண்ணுக்கு ஏற்பட்ட அனுபவம்!!

என்னுடைய வாழ்க்கையில் திருமணம் என்பது மிகவும் முக்கியமானதாகும். நான் என்னுடைய கணவரை அதிகமாக நேசிக்கிறேன். நேசித்தும் வருகிறேன். ஆனால், எனக்கு அவருடன் உடல்ரீதியாக இணைவதற்கு பயமாக இருக்கின்றது. திருமணமாகி நீண்ட வருடங்களாகியும் என்னிடம் இந்த பயம் அதிகமாக இருந்தது. இதனால், அவர் என்னை தொடுவதில் இருந்து விலகிவிட்டார். ஆனால்,...

ஒருவரை ஒருவா் முதலில் ரசிக்க வேண்டும்,..! பிறகு ருசிக்க வேண்டும்..! அப்போதுதான் முழு திருப்தி

பொதுவாக, இன்றைய தலைமுறையில் உள்ள தம்பதிகளுக்கு ‘செக்ஸ் இடைவெளி’ என்பது அதிகமாக இருப்பதாக கூறப்படுகின்றது. அதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. இது தொடர்பாக ‘ஃபாக்ஸ் நியூஸ்’ என்ற பத்திரிகை ஒரு ஆய்வுத்தகவலை வெளியிட்டுள்ளது.இது தொடர்பான தகவல்களை நாம் இப்போது பார்ப்போம். தம்பதிகளில் செக்ஸ் உறவுகளில் ஈடுபடும் பொழுது,...

“தாழ்வு மனப்பான்மையுடன் 90% இளைஞர்கள்” – மருத்துவரின் திடுக் தகவல்!

இளைஞரின் கேள்வி - நான் 21 வயது இளைஞர். நான் ஒரு கார்ப்பரேட் கம்பெனியில் வேலை பார்த்து வருகின்றேன். என்னுடைய பிரச்சனை என்னவென்றால், நான் சிறுவயதிலிருந்தே சமூகப்பிரச்சனையால் பாதிக்கப்பட்டு வருகின்றேன். ஒரு சில நேரங்களில் சரியான காரணங்கள் இருந்தால் கூட, பொறுப்பான பதிலை என்னால் இயல்பாக வெளிப்படுத்த...

“70 சதவீதம் பேர் டயாலிஸிஸ் செய்ய முடியவில்லை” – ஆய்வில் அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் டயாலிஸிஸ் செய்து கொள்ள வேண்டிய நோயாளிகளில் 70 சதவீதம் பேர், டயாலிஸிஸ் செய்ய முடியாத நிலையில் இருக்கின்றனர் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.இதுக்குறித்து, லேன்சட் என்ற ஆய்விதல் கூறியுள்ளதாவது, இந்தியாவில் ஆண்டுதோறும் புதிதாக 2 லட்சம் பேர் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு, டயாலிஸிஸ் செய்து கொள்ள...

கடினமான ஜிம் உடற்பயிற்சிகள்; செக்ஸ் ஆர்வத்தை குறைக்குமாம்?!

உடற்பயிற்சிகள் உடலுக்கு ஆரோக்கியம் தரும் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அது என்ன உடலுக்கு அல்லது செக்ஸ் வாழ்க்கைக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்ற செய்தி உண்மையா? என்ற கேள்விகள் எழலாம். உடற்பயிற்சிகளைப் பொறுத்தவரை ஜிம்மில் போய் சென்று உடற்பயிற்சி செய்வது சற்று வித்தியாசமானது. சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வில் கிடைத்துள்ள தகவலில்,...

வெறும் வயிற்றில் நல்லெண்ணெயை குடிக்கலாமா? ஹெல்த் டிப்ஸ்

எள் கொண்டு தயாரிக்கப்படும் நல்லெண்ணெயில் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பல்வேறு நன்மைகள் இருக்கின்றது. இதற்கு அதில் நிறைந்துள்ள வைட்டமின்களும், கனிமச்சத்துக்களும் தான் காரணமாகும். அதிலும் நல்லெண்ணெயில் வைட்டமின், ஈ, வைட்டமின் பி6, மக்னீசியம், காப்பர், கால்சியம், இரும்புச்சத்து மற்றும் ஜிங்க் போன்ற வளங்கள் அதிகமாக இருக்கின்றது. இப்படி உடலுக்கு...

மெமரி லாஸ் பிரச்சனைகள் அதிகமாக இருக்கிறதா? இதோ சில டிப்ஸ்கள்

ஒரு மனிதனின் இயக்கத்தில் ‘நினைவாற்றல்’ என்பது மிக முக்கியமானதாகும். நினைவாற்றல் திறன் குறையும் பொழுது, அது நிறைய பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றது. கடந்த 10 வருடங்களுக்கு முன்பு நினைவாற்றல் பிரச்சனைகள் வயதானவர்களுக்குத்தான் இருந்தது. ஆனால், தற்பொழுது இளம் வயதிலேயே  நினைவாற்றல் பிரச்சனைகள் வருகின்றது. நினைவாற்றல் பிரச்சனைகளை எவ்வாறு தீர்ப்பது என்பது...

மூட்டு வலிக்கு 5 ரூபாயில் ஓரு சிறந்த மருந்து; மூட்டு வலிக்கு டாட்டா!!

நமது உடம்பில்  நாளுக்கு நாள்  கொழுப்புச்சத்து அதிகரித்துக் கொண்டே தான் இருக்கும். நாம் முறையான உடற்பயிற்சி செய்தால் அது தானாக குறைந்துவிடும். உடற்பயிற்சி இல்லாவிட்டால், உடம்பு அதிகரிக்கும். உடல் அதிகரிப்பில் வரக்கூடிய ஒரு சிறிய வலி தான் மூட்டு வலி. இந்த மூட்டு வலி சிலருக்கு மாதம், ஏன்...

சருமத்தில் பொழிவு வேண்டுமா? இயற்கையான வழிமுறைகள்!!

அனைவருக்கும் மாசு, மருவின்றி, பளிங்கு போல் சருமம் விருப்பமானதாகவே இருக்கும். ஆனால் உங்கள் சருமம் அப்படி எப்போதும் இருக்குமென்று சொல்ல முடியாது. உங்கள் சருமத்தை பொழிவுள்ளதாக மாற்றுவதற்கான வழிகள் இருக்கின்றது. உங்கள் வீட்டில் எப்போதும் கீழே சொல்லப்பட்டிருக்கும் பொருட்களை கைவசம் வைத்திருங்கள். இவை உங்கள் சருமத்தை மிக மிருதுவாகவும்...

இந்தியாவில் 5 கோடி பேர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்

மன அழுத்தம் என்ற ஒரு வார்த்தையை கேட்டாலே இன்றைய தலைமுறை அதிர்ச்சியடையக்கூடிய சூழல் தான் இருக்கின்றது. அந்தளவுக்கு இந்த தலைமுறை மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், இளம் வயது மட்டும் நடுத்தர வயதுடையோர் தற்கொலை செய்யும் நிலை அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றது. 2015ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வு தொடர்பாக...

3ல் 1 குழந்தை ஆஸ்துமா பாதிப்பால் மருத்துவமனையில்; ஆய்வு விடும் எச்சரிக்கை!

புகைப்பிடிப்பதினால் வரக்கூடிய பாதிப்புகள் என்பது, அருகில் இருப்பவர்களுக்கும் மட்டுமின்றி, வருங்கால சந்ததியினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை எவ்வளவோ மருத்துவ ஆய்வுகள் தெரிவித்துள்ளன. ஆனால், புகைப்பிடிப்பவர்கள் அதை உணர்ந்ததாக தெரியவில்லை. தற்பொழுதுள்ள சூழ்நிலையில் புகைப்பிடிப்பது மற்றும் போதை பாணங்கள் அருந்துவதைப்பற்றி நிறைய விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. ஆனாலும், இதிலிருந்து விடுதலை...

“வலுக்கட்டாயப்படுத்தி திருமணம் செய்துவைக்கிறார்கள்” – என்ன செய்வது?

இளம் பெண்ணின் கேள்வி - எனக்கு 25 வயதாகின்றது. படித்து முடித்து சிறிது காலம் மகிழ்ச்சியாக இருந்து வருகின்றேன். ஆனால், எனக்கு வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைக்க முயற்சிக்கிறார்கள். நான் இன்னும் குழந்தைத்தன்மையில் தான் இருக்கின்றேன். நான் என்னுடைய பெற்றோர்களிடம் எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை. நான் ஏன் திருமணத்திற்கு...

60 சதவீத பெண்கள்; இதயப்பிரச்சனைகளில் அலட்சியம் காட்டுகிறார்கள்?

பெண்களில் 60% பேர் இதய பரிசோதனைகள் செய்து கொள்வதில் அலட்சியம் காட்டுகின்றார்கள் என்று ஆய்வு கூறுகின்றது. அதாவது, 40 வயதுக்கு பின்னர் தான் மேற்கொள்ள வேண்டும் என்று எண்ணுகிறார்களாம். ஆனால், பெண்களில் 20 வயதிலேயே இதய பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம் என்று உடல்நல நிபுணர்கள் கூறுகின்றனர். அமெரிக்க...

செக்ஸ் புரிதல்; மிடில் ஏஜ் ஆண்கள் கட்டாயம் தெரிய வேண்டியவைகள்?

செக்ஸை பொறுத்தவரை ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்குமே முறையான அறிவு இருக்க  வேண்டும். அதிலும், நடுத்தர வயது ஆண்களிடம் அந்த அறிவு அதிகமாக இருக்க வேண்டும். இல்லையென்றால், திருமணம் முடிந்து சில நாட்களில் புரிதல் உணர்வு ஏற்படும். ஏனென்றால், இளவயது இருக்கும் வரை தான் செக்ஸ் மீது அதிக...

இளம் பெண்களே; உங்கள் வயிறு ஸ்லிமாக தோற்றமளிக்க வேண்டுமா?

பெண்களின் அழகு என்பதே அவர்களின் முகம் மற்றும் உடல் தோற்றம் தான். சில பெண்களுக்கு முகம் அழகாக இருக்கும். ஆனால், உடல் பருமானாக பார்ப்பதற்கே கொடூரமாக இருக்கும். சில பெண்கள் முக அழகு குறைவாகத்தான் இருக்கும். ஆனால், உடல் தோற்றம் ஸ்லிமாக இருக்கும். ஆனால், அழகாக இருப்பார்கள். அதிலும்,...

90 நாட்களில் மரம் வளர்ப்பதற்கு ஒரு எளிய வழி?

90 நாட்களில் மரம் வளர என்ன செய்ய வேண்டும்? 1.பெரிய மரத்தின் நடுத்தர அளவு உடைய கிளைகளின் கம்புகளை 6 அடி நீளத்தில் வெட்ட வேண்டும்.2.ஒரு சிமெண்ட் கோணிப்பையில் மண் நிரப்பி வைத்துக்கொண்டு, கம்பின் பச்சைத்தன்மை மாறுவதற்குள் நட்டு விட வேண்டும். 3.கால்நடைகளின் சாணம் போன்ற இயற்கை உரங்களே போதுமானது....

பெண்கள் செக்ஸ்; தேவையான 5 முக்கிய அறிகுறிகள்?

பெண்கள் செக்ஸ்க்கு தயார் நிலையில் இருக்கின்றார்கள் என்பதை உணர்ந்தே, ஆண்கள் அவர்களிடம் முகம் கொடுக்க வேண்டும். ஏனென்றால், அவர்கள் குடும்ப சூழல், குழந்தைகளை கவனிப்பது, வீட்டு வேலைகள் என்று கஷ்டமான நேரங்களில் இருக்கும் பொழுது, செக்ஸ் உறவுக்கு அழைத்தால் அவர்கள் மனஉளைச்சலை வெளிப்படுத்தக்கூடிய சூழல் ஏற்படும். அதனால், அவர்களிடம்...

திருமணமாகும் முன்பே கர்ப்பமடையும் பெண்கள்! பாதிக்கும் இளையதலைமுறை

திருமணத்திற்கு முன்பே கர்ப்பமடையும் இளம் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. கல்லூரி மற்றும் வேலைக்கு செல்லும் பெண்கள் காதல் வயப்படுவதன் மூலம், திருமணத்திற்கு முன்பே உடலால் இணைந்து விடுகின்றனர். இதனுடைய விளைவு திருமணத்திற்கு முன்பு கர்ப்பமடையக்கூடிய சூழல்கள் ஏற்படுகின்றது. ஆனால், அதனுடைய விளைவுகள் என்ன...

நோயற்ற வாழ்வுக்கு பின்பற்ற வேண்டிய சில அடிப்படைகள் – ஹெல்த் டிப்ஸ்

‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’. உலகில் உள்ள எல்லோருமே நோயற்ற வாழ்வை வாழவே விரும்புகிறார்கள். ஏனென்றால், அது தான் மகிழ்ச்சியான ஒன்று. பொதுவாக, உடலில் ஒரு சில நோய்கள் இயற்கையாக வருகிறதென்றால், அதிகமான நோய்களை நாமே நம்முடைய செயல்பாடுகளின் மூலம் ஏற்படுத்திக் கொள்வதாக கூறப்படுகின்றது. அதாவது, நாம் செய்யக்கூடிய தேவையில்லாத...