Liveday https://liveday.in Breaking News and Opinion on Liveday Mon, 23 Jan 2017 12:39:49 +0000 en-GB hourly 1 https://wordpress.org/?v=4.7.1 “தமிழக பொறுப்புகளை சுட்டுத் தள்ள ராணுவம் வர வேண்டும்!” சு.சாமி வலியுறுத்தல்! https://liveday.in/hp13/bjp-leader-want-president-rule-in-tamilnadu/ https://liveday.in/hp13/bjp-leader-want-president-rule-in-tamilnadu/#respond Mon, 23 Jan 2017 12:39:49 +0000 https://liveday.in/?p=171420 தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி வரவேண்டும் என்றும் வன்முறையை ஏற்படுத்தி வரும், பொறுக்கிகள், நக்சலைட்டுகள், ஜிகாதி தீவிரவாதிகளை ஒடுக்க மத்திய படைகள் தமிழகம் வர வேண்டும் என பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்ரமணியசாமி டுவிட்டரில் வேண்டுகோள் விடுத்துள்ளார். President's Rule necessary. CRPF, BSF and Army must be mobilised for strike. It is now or never to recover TN from Naxals & Jehadis& Porkis — Subramanian Swamy (@Swamy39) January 23, […]

The post “தமிழக பொறுப்புகளை சுட்டுத் தள்ள ராணுவம் வர வேண்டும்!” சு.சாமி வலியுறுத்தல்! appeared first on Liveday.

]]>
https://liveday.in/hp13/bjp-leader-want-president-rule-in-tamilnadu/feed/ 0
சென்னையில் கடும் போக்குவரத்து பாதிப்பு: டிராபிக் போலீசார் திணறல்.! https://liveday.in/chennai-online/chennai-heavy-traffic/ https://liveday.in/chennai-online/chennai-heavy-traffic/#respond Mon, 23 Jan 2017 12:33:04 +0000 https://liveday.in/?p=171428 சென்னையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள் நடத்திய போராட்டத்தை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இந்நிலையில், மாணவர்கள் வேடத்தில் சில சமூக விரோதிகள் கூட்டத்தில் உள்ளே நுழைந்து சென்னையில் பல இடங்களில் தீ வைத்தனர். இதனால் வாகனங்கள் மற்றும் பேருந்துகள் சாலையில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. வேளச்சேரி, ஓ.எம்.ஆர் சாலை, இசிஆர் சாலை, சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை சிக்னல், கிண்டி, வடபழனி, விருகம்பாக்கம், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், கோயம்பேடு, ராயபுரம் ஆகிய இடங்களில் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த சாலைகளில் […]

The post சென்னையில் கடும் போக்குவரத்து பாதிப்பு: டிராபிக் போலீசார் திணறல்.! appeared first on Liveday.

]]>
https://liveday.in/chennai-online/chennai-heavy-traffic/feed/ 0
தமிழகத்துக்கு துணை ராணுவம்! மிரட்டப்பார்க்கிறது மத்திய அரசு?! அறிக்கை கேட்டது உள்துறை! https://liveday.in/dont-miss/deputy-military-comes-tamilnadu/ https://liveday.in/dont-miss/deputy-military-comes-tamilnadu/#respond Mon, 23 Jan 2017 12:25:56 +0000 https://liveday.in/?p=171400 தமிழக அரசை தற்போது ஆட்டிப்படைத்து வருவது மத்திய அரசுதான். அதற்கு காரணம் சிங்கமாக இருந்த இரும்பு பெண்மணி ஜெயலலிதா இறந்ததுதான் காரணம். 50க்கும் மேற்பட்ட எம்பிகளை வைத்துள்ள அதிமுக சரியான தலைமை இல்லாததால் தத்தளிக்கிறது. அதிமுக பொதுச் செயலாளராக தோ்வு செய்யப்பட்டவா் சசிகலா இவா் மீது சொத்து குவிப்பு வழக்கு உள்ளது. அதனை வைத்தே மிரட்டுகிறது மத்திய அரசு. அது போல முதல்வா் பன்னீா் செலவம், இவரின் நெருங்கிய நணபா்தான் வருமானவரித்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் கம்பி […]

The post தமிழகத்துக்கு துணை ராணுவம்! மிரட்டப்பார்க்கிறது மத்திய அரசு?! அறிக்கை கேட்டது உள்துறை! appeared first on Liveday.

]]>
https://liveday.in/dont-miss/deputy-military-comes-tamilnadu/feed/ 0
ஜல்லிக்கட்டு அவசர சட்ட மசோதா பன்னீர் செல்வம் தாக்கல்.. ஒருமனதாக நிறைவேறியது.. https://liveday.in/chennai-online/emergency-law-5/ https://liveday.in/chennai-online/emergency-law-5/#respond Mon, 23 Jan 2017 12:11:50 +0000 https://liveday.in/?p=171407 ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தரக்கோரி தமிழகம் முழுவதும் கடந்த 8 நாட்களாக பேராட்டம் நடந்து வருகிறது. போராட்டத்தின் பயனாக தமிழக அரசு ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டு வந்துள்ளது. ஆனாலும்  நிரந்தர சட்டம் மட்டுமே வேண்டும்.  அவசர சட்டம் வேண்டாம் என கூறி தொடர்ந்து இன்னும் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் போராட்டம் நடந்து வருகிறது. இந்த நிலையில், இன்று தமிழக அரசின் சட்டப்பேரவை கூட்டம் இன்று தொடங்கியது. ஆளுநர் உரையுடன் தொடங்கிய இந்த பேரவை கூட்டத்தில் மறைந்த […]

The post ஜல்லிக்கட்டு அவசர சட்ட மசோதா பன்னீர் செல்வம் தாக்கல்.. ஒருமனதாக நிறைவேறியது.. appeared first on Liveday.

]]>
https://liveday.in/chennai-online/emergency-law-5/feed/ 0
இங்கிலாந்துடனான டி20 தொடரில் இந்த ஜாம்பவான்களுக்கு இடமில்லை! https://liveday.in/sports-news-tamil/ashwin-ravindra-jadeja-rested-for-t20i-series-vs-england/ https://liveday.in/sports-news-tamil/ashwin-ravindra-jadeja-rested-for-t20i-series-vs-england/#respond Mon, 23 Jan 2017 12:11:27 +0000 https://liveday.in/?p=171405 இங்கிலாந்து அணிக்கு எதிரான டி.20 தொடரில் இந்திய அணியின் சுழல் மன்னன்களாக திகழும் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்தியா வந்துள்ள இங்கிலாந்து இந்தியாவுடனான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 4-0 என்ற கணக்கிலும், 3ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கிலும் இழந்த நிலையில், அடுத்ததாக இந்தியாவுடனான 3 டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இதன் முதல் போட்டி வரும் 26ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில் […]

The post இங்கிலாந்துடனான டி20 தொடரில் இந்த ஜாம்பவான்களுக்கு இடமில்லை! appeared first on Liveday.

]]>
https://liveday.in/sports-news-tamil/ashwin-ravindra-jadeja-rested-for-t20i-series-vs-england/feed/ 0
மதுரையில் 5 நாட்கள் சிறை பிடிக்கப்பட்ட ரயிலை மீட்ட போலீசார்..! https://liveday.in/chennai-online/madurai-train-release/ https://liveday.in/chennai-online/madurai-train-release/#respond Mon, 23 Jan 2017 12:04:41 +0000 https://liveday.in/?p=171397 மதுரை செல்லூரில் ஓடும் ரயிலை கடந்த 5 நாட்களாக மாணவர்கள் சிறை பிடித்து போராட்டம் நடத்தி கொண்டிருந்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்திபோதும் எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை. இந்நிலையில், ஜல்லிக்கட்டு மீதான மசோதா சட்டப்பேரவையில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்த கமிஷனர் தலைமையில் ஏராளமான போலீசார் சென்றனர். அப்போது கமிஷனர் மாணவர்களிடம் ஜல்லிக்கட்டு மீதான தடை முற்றிலும் நீக்கப்பட்டு விட்டது எனவே போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுங்கள் […]

The post மதுரையில் 5 நாட்கள் சிறை பிடிக்கப்பட்ட ரயிலை மீட்ட போலீசார்..! appeared first on Liveday.

]]>
https://liveday.in/chennai-online/madurai-train-release/feed/ 0
போராட்டக்காரர்கள் களத்தில் செய்ய வேண்டிய விஷயங்கள் https://liveday.in/chennai-online/protesters-things-to-do-on-the-field/ https://liveday.in/chennai-online/protesters-things-to-do-on-the-field/#respond Mon, 23 Jan 2017 11:44:46 +0000 https://liveday.in/?p=171382 ஜல்லிக்கட்டு போராட்டம்  பெரிய வெற்றியை பெற்றவுடன், அரசு எப்படியாவது ஜல்லிக்கட்டு போராட்டத்தை நீர்த்து போகச் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தது. அதனுடைய விளைவாக இன்று அதிகாலை முதலே போராட்டக்காரர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று வெளியே தள்ளியுள்ளனர். அதேப்போன்று கலைந்து செல்லாதவர்களை தடியடி மூலம் விரட்டியடித்துள்ளனர். போராட்டத்தை குழப்பக்கூடிய விஷயங்களை அரசு செய்வதாகவும் கூறப்படுகின்றது. அதாவது,  ஆதி நல்லவரா கெட்டவரா? சிவசேனாபதி காசு வாங்கிட்டாரா? இல்லை மிரட்டப்பட்டாரா? அந்த பொண்ணு தி.மு.கா வா இல்லையா? ஆர்.ஜே. பாலாஜி […]

The post போராட்டக்காரர்கள் களத்தில் செய்ய வேண்டிய விஷயங்கள் appeared first on Liveday.

]]>
https://liveday.in/chennai-online/protesters-things-to-do-on-the-field/feed/ 0
மாணவர்களின் போராட்டத்தை கலவரமாக மாற்றிய போலீசார்.! https://liveday.in/chennai-online/modified-riot-police/ https://liveday.in/chennai-online/modified-riot-police/#respond Mon, 23 Jan 2017 11:38:01 +0000 https://liveday.in/?p=171383 தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் என பல லட்சம் பேர் ஒரு வாரமாக அறவழியில் போராட்டம் நடத்தி வந்தனர். மாணவர்களின் போராட்டத்தை பார்த்து மத்திய, மாநில அரசுகள் பயந்து ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அவசர சட்டத்தை பிறப்பித்துள்ளது. இதனை மாணவர்கள் ஏற்று கொள்ளவில்லை. தற்காலிகமான சட்டம் தேவையில்லை, நிரந்தர சட்டம்தான் வேண்டும் என்று மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். இதனால் தமிழக அரசு என்ன செய்வது என்று திணறியது. இந்நிலையில், போலீஸ் உயர் அதிகாரிகளிடம் […]

The post மாணவர்களின் போராட்டத்தை கலவரமாக மாற்றிய போலீசார்.! appeared first on Liveday.

]]>
https://liveday.in/chennai-online/modified-riot-police/feed/ 0
ஆதி, லாரன்ஸ், பாலாஜி என்ன செய்திருக்க வேண்டும்?  https://liveday.in/general/actors-sudden-u-turn/ https://liveday.in/general/actors-sudden-u-turn/#respond Mon, 23 Jan 2017 11:34:27 +0000 https://liveday.in/?p=171357 ஜல்லிகட்டு போராட்டத்தை தீவிரமாக ஆதரித்த ஊடகம் லைவ் டே தமிழ்நாடு. கடந்த 2 நாட்களுக்கு முன்பு வரை நடிகர்கள் ஆதி, லாரன்ஸ், பாலாஜி ஆகியோரை கதாநாயர்களாக காட்டிய ஊடகம் லைவ் டே.  ஆனால் தற்போது, இந்த மூன்று நடிகர்களின் ஆதரவாளர்கள்,  இவர்களை பற்றி எந்த செய்தியும் எழுதக் கூடாது என்கிற ரீதியில் நம்மை மிரட்டும் வகையில் கருத்து தெரிவிக்கின்றனர்.  இந்த மூன்று பேரும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட வானவர்கள் அல்ல. இந்த நாட்டிற்காகவும், மக்களுக்காவும் எல்லாவற்றையும் துறந்தவர்கள் அல்ல. மக்களின் ஒரு […]

The post ஆதி, லாரன்ஸ், பாலாஜி என்ன செய்திருக்க வேண்டும்?  appeared first on Liveday.

]]>
https://liveday.in/general/actors-sudden-u-turn/feed/ 0
நாலு கால், இரண்டு பிறப்புறுப்போடு பிறந்த அதிசய குழந்தை!!! https://liveday.in/health-new/baby-with-four-legs-two-male-sex-organs/ https://liveday.in/health-new/baby-with-four-legs-two-male-sex-organs/#respond Mon, 23 Jan 2017 11:30:38 +0000 https://liveday.in/?p=171373 கர்நாடகா மாநிலம் ராய்ச்சூரில் உள்ள மருத்துவமனையில் ஒரு பெண் பெற்றெடுத்த குழந்தை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்பும் நிறைய குழந்தைகள் வித்தியாசமாக பிறந்துள்ளது. ஆனால், இந்த குழந்தை முற்றிலும் வித்தியாசமாக இருக்கின்றதாம். சுகப்பிரவசமாக பிறந்த அந்த குழந்தை சனிக்கிழமை ராய்ச்சூரில் உள்ள பிரைமரி ஹெல்த் சென்டரில் பிறந்துள்ளது. குழந்தையின் உடல்நிலைக்கருதி விஜயநகரா இன்ஸ்ட்டியுட் ஆஃப் மெடிக்கல் சையின்ஸ் என்ற மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளது. குழந்தையை பார்த்த மருத்துவர்கள் இது ஒரு சவாலான கேஸாகும் என்று கூறியுள்ளனர். குழந்தைக்கு நாலு […]

The post நாலு கால், இரண்டு பிறப்புறுப்போடு பிறந்த அதிசய குழந்தை!!! appeared first on Liveday.

]]>
https://liveday.in/health-new/baby-with-four-legs-two-male-sex-organs/feed/ 0
தடியடி நடத்தியது ஏன் நீதிபதி காட்டம் : போராட்டகாரா்களை சமூக விரோதிகளாக்கிய அரசு?! https://liveday.in/dont-miss/the-judge-question/ https://liveday.in/dont-miss/the-judge-question/#respond Mon, 23 Jan 2017 11:25:42 +0000 https://liveday.in/?p=171328 ஜல்லிக்கட்டு நடத்த கோரி போராட்டம் நடத்தியவர்கள் போலீசார் தடியடி நடத்தியது ஏன்? என உயர்நீதிமன்ற நீதிபதி மகாதேவன் கேள்வி எழுப்பினார். சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டு நடத்த கோரி போராட்டம் நடத்தியவர்கள் கலைந்து செல்ல அவகாசம் கேட்டும், போலீசார் தடியடி நடத்தியதை கண்டிக்க கோரியும், காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க கோரியும், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சிலர், இன்று காலை மனு தாக்கல் செய்ய முயன்றனர். தலைமை நீதிபதி கவுல் தலைமையிலான அமர்வு முன், இந்த மனு விசாரணைக்கு […]

The post தடியடி நடத்தியது ஏன் நீதிபதி காட்டம் : போராட்டகாரா்களை சமூக விரோதிகளாக்கிய அரசு?! appeared first on Liveday.

]]>
https://liveday.in/dont-miss/the-judge-question/feed/ 0
தமிழக மக்களே வன்முறை வேண்டாம்! கிரிக்கெட் வீரர் சேவாக் வேண்டுகோள்!! https://liveday.in/sports-news-tamil/sehwag-request-tn-peoples-for-peace/ https://liveday.in/sports-news-tamil/sehwag-request-tn-peoples-for-peace/#respond Mon, 23 Jan 2017 11:24:15 +0000 https://liveday.in/?p=171368 வன்முறையான போராட்டத்தை கையில் எடுக்க வேண்டாம் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேவாக் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கடந்த சில தினங்களாக ஓட்டுமோத்த உலகத்தின் பார்வையையே தமிழகம் பக்கம் திருப்பிய மாணவர்களின் அறவழிப் போராட்டம் திசைமாறி சென்று இன்று வன்முறையுடன் நிறைவுபெறும் நிலையில் உள்ளது. Request for Peace in Tamil Nadu.The people of Tamil Nadu have led by example. Let vested interests not take advantage. […]

The post தமிழக மக்களே வன்முறை வேண்டாம்! கிரிக்கெட் வீரர் சேவாக் வேண்டுகோள்!! appeared first on Liveday.

]]>
https://liveday.in/sports-news-tamil/sehwag-request-tn-peoples-for-peace/feed/ 0
முஸ்லீம் உடன் உனக்கென்ன வேலை? என்று கேட்டு மன்சூர் அலிகான் நண்பர் மீது போலீசார் தாக்குதல்! அடிபட்டவர் ரத்த காயத்துடன் பேட்டி! https://liveday.in/cinema/actor-mansoor-alikhan-friend-was-beaten-brutally/ https://liveday.in/cinema/actor-mansoor-alikhan-friend-was-beaten-brutally/#respond Mon, 23 Jan 2017 11:11:36 +0000 https://liveday.in/?p=171323 மன்சூர் அலிகானுடன் போராட்டத்தில் ஈடுபட்ட சேலத்தை சேர்ந்த அலெக்ஸ் என்பவரை போலீசார் அடித்துள்ளனர்.இவர் ஒரு பிரபல ஆங்கில சேனல் செய்தியாளர் ஒருவரின் தம்பியாம். போலீசார் அடிக்கும் போது துலுக்கனுடன் கூட உனக்கு என்ன வேலை என்று கேட்டு அடித்ததாக சொல்லுகிறார். பேட்டி முடிவில் மன்சூர் அலிகானை துலுக்கன் என்கிறார்களா? என்று கேட்கிறார். இவர் ஆமாம் என்கிறார்.அந்த வீடியோ இதோ… துலுக்கப் பய கூட உனக்கு என்ன வேலை?—————————————————————–நடிகர் மன்சூர் அலீகானுடன் மெரினா சென்ற விளம்பர நிறுவனம் நடத்தும் […]

The post முஸ்லீம் உடன் உனக்கென்ன வேலை? என்று கேட்டு மன்சூர் அலிகான் நண்பர் மீது போலீசார் தாக்குதல்! அடிபட்டவர் ரத்த காயத்துடன் பேட்டி! appeared first on Liveday.

]]>
https://liveday.in/cinema/actor-mansoor-alikhan-friend-was-beaten-brutally/feed/ 0
ஜனநாயகப் போராட்டத்தை நசுக்கினால், அது வெடிக்கத்தான் செய்யும் – கிளர்ந்தெழும் தமிழர்கள் https://liveday.in/tamilnadu-news/government-will-issue-crush-democratic-struggle/ https://liveday.in/tamilnadu-news/government-will-issue-crush-democratic-struggle/#respond Mon, 23 Jan 2017 11:08:17 +0000 https://liveday.in/?p=171332 ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள் நடத்திய போராட்டம் என்பது வரலாற்று சிறப்பு மிக்க போராட்டம் கருதப்படுகின்றது. ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி சென்னை மெரினாவில் கடந்த ஒரு வாரகாலமாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அறவழியில் போராட்டம் நடத்தி வந்த நிலையில், மாணவர்களின் கோரிக்கைக்கு மதிப்பளிக்காமல் தமிழக அரசு சர்வாதிகார போக்குடன் நடந்துவருகிறது. போலீசார் துணையுடன் மாணவர்கள் மீது தடியடி நடத்தி அடக்குமுறையை கையாண்டு வருகிறது. போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் கல்வீச்சும் நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது. காவல்துறையின் இந்த அராஜகப்போக்கை சமூக ஆர்வலர்கள் அனைவரும் […]

The post ஜனநாயகப் போராட்டத்தை நசுக்கினால், அது வெடிக்கத்தான் செய்யும் – கிளர்ந்தெழும் தமிழர்கள் appeared first on Liveday.

]]>
https://liveday.in/tamilnadu-news/government-will-issue-crush-democratic-struggle/feed/ 0
மாணவர்கள் போராட்டத்தை கைவிடுங்கள்.. ரஜினி வேண்டுகோள்.! https://liveday.in/chennai-online/request-rajinikanth/ https://liveday.in/chennai-online/request-rajinikanth/#respond Mon, 23 Jan 2017 11:05:16 +0000 https://liveday.in/?p=171351  ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும் என்று சென்னை, மெரினா கடற்கரையில் மாணவர்கள் பல லட்சம் பேர் ஒன்றுகூடி கடந்த ஒரு வாரமாக போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் மாணவர்கள் மீது போலீசார் அத்துமீறி தடியடி நடத்தினர். இதனால் மாணவர்கள் பல இடங்களாக பயந்து ஓடினர். இது தொடர்பாக நடிகர் ரஜினி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாணவர்கள் நடத்திய ஜல்லிக்கட்டு போராட்டம் ஒரு மாபெரும் புரட்சி, எனவே போராட்டம் தற்போது வெற்றி பெற்றுள்ளது. மத்திய, மாநில அரசு மற்றும் […]

The post மாணவர்கள் போராட்டத்தை கைவிடுங்கள்.. ரஜினி வேண்டுகோள்.! appeared first on Liveday.

]]>
https://liveday.in/chennai-online/request-rajinikanth/feed/ 0
15 நாட்கள் தொடர்ந்து போராட்டம் நடந்தால் மத்திய, மாநில அரசுகள் கலையும்.. இதுவே தடியடிக்கு காரணம்.. https://liveday.in/chennai-online/indian-law/ https://liveday.in/chennai-online/indian-law/#respond Mon, 23 Jan 2017 10:54:54 +0000 https://liveday.in/?p=171342 ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக மாணவர்கள் போராட்டம் நடந்து வருகிறது. மாணவர்கள் போராட்டத்திற்கு பணிந்த மாநில அரசு ஜல்விக்கட்டுக்கு அரசர சட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளது. ஆனாலும் நிரந்தர சட்டம் வேண்டும் என்று தொடர்ந்து  போராட்டம் நடந்து வருகிறது. இதனை தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்து வரும் போராட்டக்காரர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதன் பலனாக பல்வேறு இடங்களில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டு வருகிறது. ஆனாலும் இன்னும் சென்னை […]

The post 15 நாட்கள் தொடர்ந்து போராட்டம் நடந்தால் மத்திய, மாநில அரசுகள் கலையும்.. இதுவே தடியடிக்கு காரணம்.. appeared first on Liveday.

]]>
https://liveday.in/chennai-online/indian-law/feed/ 0
நொறுக்குத்தீனிகள் அதிகம் சாப்பிடுவதால் தூக்கம் கெடுகிறதாம்! https://liveday.in/health-new/lack-of-sleep/ https://liveday.in/health-new/lack-of-sleep/#respond Mon, 23 Jan 2017 10:48:50 +0000 https://liveday.in/?p=171317 நாம் சாதாரணமாக சாப்பிடக்கூடிய உணவுக்கு மேல் நொறுக்குத்தீனிகள் தாம் அதிகமாக சாப்பிடுவோம். அதிலும், அதிக சர்க்கரை உள்ள மற்றும் எண்ணெய் பொருட்கள் நிறைந்த உணவுகள் தாம் குழந்தைகளுக்கும் நாம் அதிகமாக வாங்கிக் கொடுப்போம். நொறுக்குத்தீனிகள் அதிகம் சாப்பிடுபவர்களுக்கு முறையான தூக்கம் வராது என்றும், தூக்க பிரச்சனைகள் அதிகமாக இருக்கும் என்றும் கூறுகின்றர். நொறுக்குத்தீனிகளை ஜங்க் ஃபுட்ஸ் என்று அழைக்கின்றார்கள். துரித கண் இயக்கம் என்ற அமைப்பு சார்பாக ஜங்க் ஃபுட்ஸ் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டனர். அதில், பெரும்பாலான […]

The post நொறுக்குத்தீனிகள் அதிகம் சாப்பிடுவதால் தூக்கம் கெடுகிறதாம்! appeared first on Liveday.

]]>
https://liveday.in/health-new/lack-of-sleep/feed/ 0
பிரதமா், முதல்வருடன் பேசிவிட்டேன்: உங்கள் வெற்றியே என் லட்சியம்! கமல் உருக்கம்! https://liveday.in/dont-miss/your-success-is-my-goal/ https://liveday.in/dont-miss/your-success-is-my-goal/#respond Mon, 23 Jan 2017 10:45:56 +0000 https://liveday.in/?p=171313 தமிழக மக்களை நல்வழி படுத்துவதில் மிக சிறந்தவா் நடிகா் கமல். நான் ஒரு நடிகன் என் பணி நடிப்பது. ரசிகா் மன்றம் வேண்டாம். உங்கள் வேலையை தொய்வு இல்லாமல் செய்தாலே அது போதும் என்று கூறிவருபவா். ரசிகா் மன்றத்திற்கு பதிலாக அவரது ரசிகா்கள் நற்பணி மன்றத்தை துவக்கியுள்ளனா். இதுவரை எந்த ஒரு பிரச்சனைக்கு போகாத நபா் கமல். தான் மனதில் நினைத்ததை அப்படியே பேசுவார். அவா் முதல்முறையாக தமிழக மாணவா்கள், இளைஞா்களுக்காக இவரின் நணபா்களின் உதவியை நாடி, […]

The post பிரதமா், முதல்வருடன் பேசிவிட்டேன்: உங்கள் வெற்றியே என் லட்சியம்! கமல் உருக்கம்! appeared first on Liveday.

]]>
https://liveday.in/dont-miss/your-success-is-my-goal/feed/ 0
நோய்களை ஏற்படுத்தும் வெளிநாட்டு தயாரிப்பான ஜெர்சி பால் – யாரும் வாங்காதீர்கள் https://liveday.in/health-new/jersey-milk-is-sold-in-the-state/ https://liveday.in/health-new/jersey-milk-is-sold-in-the-state/#respond Mon, 23 Jan 2017 10:44:54 +0000 https://liveday.in/?p=171321 தமிழகத்தில் 25 நாட்கள் வரை கெடாமல் இருக்கும் ஜெர்சி பால் பாக்கெட்டுக்கள் விற்பனைக்கு வந்துள்ளது. பல ட கடைகளிலும் இந்த ஜெர்சி பால் பாக்கெட்டுகளை தான் பயன்படுத்துகிறார்கள்.யாரும் ஜெர்சி பால் பாக்கெட்டுகளை வாங்க வேண்டாம். ஜெர்சி பால் பற்றி சில தகவல்களை தெரிந்து கொள்வோம். இங்கிலாந்தின் ஜெர்சி தீவில் உருவான சிறிய மாட்டினம். இந்தியாவின் தட்பவெப்பநிலைக்கு  இந்த இன மாடுகள் நன்கு ஏற்றவையாக உள்ளன. எனவே இவை இந்தியாவின் நாட்டு மாடுகளின் கலப்பினத்திற்கு பொதுவாக உபயோகிக்கப்படுகின்றன. இம்மாடுகள் […]

The post நோய்களை ஏற்படுத்தும் வெளிநாட்டு தயாரிப்பான ஜெர்சி பால் – யாரும் வாங்காதீர்கள் appeared first on Liveday.

]]>
https://liveday.in/health-new/jersey-milk-is-sold-in-the-state/feed/ 0
காலை வாரிய பிரபலங்கள்! https://liveday.in/featured/celebrities-give-up-support-to-protest/ https://liveday.in/featured/celebrities-give-up-support-to-protest/#respond Mon, 23 Jan 2017 10:41:53 +0000 https://liveday.in/?p=171316 இத்தனை நாட்களாக அமைதியாக நடந்து வந்த போராட்டம் இன்று வன்முறை போராட்டமாக சித்தரிக்கப்படுகிறது. மாணவர்கள் யாரும் வன்முறையில் ஈடுபடவில்லை. ஒரு வேளை காவல்துறை நியமித்த ஆட்கள் கலவரத்தை ஏற்படுத்தி இருக்கலாம் என நம்பப்படுகிறது. அமைதியான போராட்டத்தை உடனடியாக கலைக்க வேண்டிய அவசியம் காவல்துறைக்கு ஏன் வந்தது. எல்லாமே திட்டமிட்டபடி நடைபெற்று வருகிறது. போராட்டக்காரர்களால் பெரிதும் மதிக்கப்பட்ட ஆதி திடீரென நேற்று ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பை கூட்டி விலகுவதாக அறிவிக்கிறார். அவருக்கு விவேக் ஆதரவு தெரிவிக்கிறார். அவர் சொன்னதையே […]

The post காலை வாரிய பிரபலங்கள்! appeared first on Liveday.

]]>
https://liveday.in/featured/celebrities-give-up-support-to-protest/feed/ 0