Thursday, April 27, 2017
இந்தியா-பங்ளாதேஷ் எல்லையில் உள்ள பேட்பூர் என்கிற இடத்தில் 100 மீட்டர் நீளமுள்ள சுங்கப்பாதை கண்டறியப்பட்டுள்ளது. அது குகைப்போன்ற அமைப்பில் உள்ளது. இதனை எல்லைப்பாதுக்காப்பு படையினர் கண்டுப்பிடித்துள்ளனர். இந்த சுரங்கப்பாதை வழியாக சமூக விரோதிகள் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்ததாகவும் எல்லை பாதுகாப்பு...