ஆஸ்திரேலியாவில் இந்திய தொழிலதிபர் அதானியின் நிலக்கரி சுரங்கத்திற்கு எதிரப்பு…!!

ஆஸ்திரேலியாவில் இந்திய தொழிலதிபர் அதானியின் நிலக்கரி சுரங்கத்திற்கு எதிரப்பு…!!

இந்திய பிரதமர் மோடி அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். மோடியின் உதவியால் அதானி ஆஸ்திரேலியாவில் தொழில் தொடங்க போகிறார் என்றும் கூறப்பட்டது.

அதுஉண்மை என்பது போல தற்போது ஆஸ்திரேலியாவில் அதானி நிலக்கரி சுரங்கம் அமைக்க முயற்சி செய்து செய்து வருகிறார். இதற்கு ஆஸ்திரேலிய மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

மேலும் நிலக்கரி சுரங்கத்தால் இயற்கை வளம் பாதிக்கப்படும் என கூறி ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். அதானியே தாயகம் திரும்பி போ. இங்கு உன் தொழில் வேண்டாம் என கோஷம் எழுப்பி வருகின்றனர்.

Related Topics: Chennai News