மணமேடையில் தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய பெண்..! மாப்பிள்ளை அதிர்ச்சி…!!

மணமேடையில் தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய பெண்..! மாப்பிள்ளை அதிர்ச்சி…!!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவை சேந்தவர் அனில் சக்சேனா. இவர் இங்குள்ள மருத்துவ கல்லூரி பேராசிரியராக உள்ளார். இவரது மகள் ராசி. பல் மருத்துவரான இவருக்கும் ஷாக்ஷம் ஷடோக் என்பவருக்கும் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது.

திருமணத்திற்காக மாப்பிள்ளைக்கு கிலோ கணக்கில் தங்கம் மற்றும் சொகுசு கார் அளிக்கப்பட்டது.

ஆனால் திருமணம் நடைபெறுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பாக மேலும் 1 கோடி ரூபாய் கொடுத்தால்தான் தாலி கட்டுவேன் என அடம்பிடித்தார் மப்பிள்ளை.

இதனால் அதிருப்தி அடைந்த மணமகள் ராசி, தனக்கு இந்த மாப்பிள்ளை வேண்டாம் என கூறி தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்தினார். இதனால் மமணமகன் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியும் கேட்கவில்லை. இறுதியில் திருமணம் நின்றதால் மமணமகன் வீட்டார் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Related Topics: Cinema News