ஜெயாவை கழுத்தில் குத்தி கீழே தள்ளினார் திவாகரன் ? ஆா்.கே.நகரில் வெளியாகும் உண்மைகள்..!

அதிமுகவில் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி வெளியேறிய ஓபிஎஸ் ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல்வேறு ஐயங்களை எழுப்பினார். இந்த விவகாரத்தை தேர்தல் பிரச்சாரத்திலும் அவரது அணியினர் முன் வைத்து வருகின்றனர்.

அதிமுகவில் சசிகலாவுக்கு எதிராக உள்ள அனைவரும் பரவலாக பேசுவது ஜெயலலிதாவின் மரணத்துக்கு காரணம் சசிகலா மற்றும் அவரது குடும்பம் தான் என்பது.

தேர்தல் பிரச்சாரத்திலும் சசிகலா தான் ஜெயலலிதாவை கொலை செய்தார் என ஓபிஎஸ் அணியினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஓபிஎஸ் அணி சார்பாக அதிமுக பெண் கவுன்சிலர் ஒருவர் சசிகலா அணியை சரமாரியாக விமர்சித்து பேசினார். அவர் சசிகலா, ஜெயலலிதாவுக்கு ஸ்லோ பாய்சன் வைத்து கொஞ்சம் கொஞ்சமாக கொலை செய்ததாக கூறினார்.

 மேலும் ஜெயலலிதாவை திவாகரன் கழுத்தில் குத்தி, படிக்கட்டில் தள்ளிவிட்டு கொலை செய்தார் என ஒரே போடாக போட்டார். மேலும் ஜெயலலிதாவின் கால்கள் வெட்டப்பட்டதாகவும் அந்த பெண் குற்றம்சாட்டினார்.

இது போன்ற பிரச்சாரத்தால் சசி அணியினா் நிலைகுலைந்து போய் உள்ளனா். பன்னீர் அணியின் பேச்சாளா்களை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றனா்.

Related Topics : Enna kodumai sir idu