உறவுக்கு மறுக்கும் மனைவிகளை கணவன் செய்யும் கொடூர செயல்.! ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

உறவுக்கு மறுக்கும் மனைவிகளை கணவன் செய்யும் கொடூர செயல்.! ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

மத்திய பெண்கள் மற்றும் குடும்பம் நலத்துறையின் உதவியுடன் தொண்டு நிறுவனம் பீஹாரில் பெண்களின் மனநிலை தொடர்பாக விரிவான கருத்துக்கணிப்பை சமீபத்தில் நடத்தியது.

அதில் பீகார் பெண்கள் பல அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனர். கணவனிடம் மனைவி வீண் விவாதத்தில் ஈடுபடக்கூடாது.

அவ்வாறு ஈடுபட்டால் அவர்களை அடிக்கும் உரிமை கணவனுக்கு உண்டு மனைவியை அடிக்கும் அதிகாரம் கணவனுக்கு உண்டு என 41 சதவீத பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதுபோலவே உடலுறவுக்கு மறுக்கும் மனைவியை கணவன் அடிக்கலாம் என பெரும்பாலான பெண்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

உரிய முறையில் சமையல் செய்யா விட்டால் மனைவியை கணவன் அடிக்கலாம் என 30 சதவீத பெண்களும் கூறியுள்ளனர்.

உடலுறவு கொள்ளும் மனநிலையில் இல்லை என்றால் மனைவி மறுப்பு தெரிவிப்பது தவறில்லை என 80 சதவீத பெண்கள் கூறியுள்ளனர்.

Related Topics:Don’t Miss