உறவுக்கு ரெடியாகும் பெண்களின் சிக்னல்கள் – அந்தரங்கம்

பெண்கள் உடலுறவுக்கு தயாராகும் விஷயத்தை வெளிப்படையாக கூறாமல், சில குறிப்பு மூலம் தான் வெளிப்படுத்துவார்கள். அதை கணவன் புரிந்து செயல்படவேண்டும். எப்படியெல்லாம், அதை வெளிப்படுத்துவார்கள் என்று  பார்ப்போம்.

மனைவி தன் கணவனுக்காக பாதம், முந்திரி போட்டு பாயசமோ, கேசரியோ செய்தால் நிச்சயம் அன்று இரவு விஷேசம் தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டுமாம். இதுமட்டுமின்றி, தலையில் வைக்கும் பூவில் கூட பெண்கள் தங்களின் காதலையும், ஆசையையும்  வெளிப்படுத்துவார்கள் என்றும் கூறப்படுகின்றது.

வாசனை நிறைந்த மல்லி, முல்லை, சாதி மல்லி உள்ளிட்ட பூக்களை சூடியிருந்தால் அன்றைக்கு விஷேசம் இருக்கிறது என்று அர்த்தமாம்.

அதே சமயம் வாசமில்லாத கனகாம்பரம் சூடினாலோ, அல்லது பூக்கள் வைக்காமல் இருந்தால் எந்த விஷேசமும் இல்லையாம். இன்றைக்கு என்னை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று குறிப்பால் உணர்த்துவதில் பெண்கள் கில்லாடிகளாம்.

அவ்வப்போது சர்ப்ரைஸாக காதல் பரிசு கொடுக்கும் கணவனுக்கு, அவனுக்கே தெரியாத அளவிற்கு திடீர் சர்ப்ரைஸாக காதல் மழை பொழிவது மனைவிகளுக்கு பிடிக்குமாம்.

Related Topics: Secret Guru