ஆணுறுப்பு இவ்வளவு சிறியதாக இருக்கே என்று பெண்களைவிட கவலைப்படுவது ஆண்கள்தானாம்.!

ஆணுறுப்பு இவ்வளவு சிறியதாக இருக்கே என்று பெண்களைவிட கவலைப்படுவது ஆண்கள்தானாம்.!

ஆணுறுப்பு இவ்வளவு சிறியதாக இருக்கே என்று பெண்களைவிட கவலைப்படுவது ஆண்கள்தானாம்.!

ஆணுறுப்பின் அளவு சிறியதாக இருப்பதாக பெண்களை விட ஆண்கள்தான் அதிகம் பேர் கவலைப்படுவதாக தற்போது ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.

லண்டனில் இது தொடர்பாக ஒரு ஆய்வு முடிவுகள் நடத்தப்பட்டது. இதில் பல திடுக்கிடும் தகவல் தெரியவந்துள்ளது.

ஆணுறுப்பு சிறியதாக இருப்பதாக ஆண்கள் அதிகம் பேர் கவலைப்படுகின்றனர். இதனை பெண்கள் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை.

உறவு கொள்வதற்கு ஆணுறுப்பு பெரியதாக இருந்தால்தான் தனது துணைவியை திருப்திபடுத்த முடியும் என்பது பலர் ஆண்களின் கருத்தாகும்.

ஆனால் உடலுறவுக்கு ஆணுறுப்பு சிறியது, பெரியது என்று ஒரு பொருட்டே கிடையாது. இதனை பெண்கள் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை என்பது ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.

Related Topics:Online live news