காதலனுடன் படுக்கையில் நெருக்கமாக இருந்த பெண்.! நேரில் பார்த்த தந்தையை மகள் செய்த காரியம்.!!

காதலனுடன் படுக்கையில் நெருக்கமாக இருந்த பெண்.! நேரில் பார்த்த தந்தையை மகள் செய்த காரியம்.!!

உத்திர பிரதேச மாநிலம் நொய்டாவை சேர்ந்தவர் விஷ்வநாத் . இவருடைய மகள் லட்சுமிக்கும் தர்மேந்திரா என்ற வாலிபருக்கும் காதல் ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனையடுத்து ஒரு நாள் லட்சுமியும் அவருடைய காதலனும் படுக்கை அறையில் மிக நெருக்கமாக இருந்துள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி யடைந்த விஷ்வநாத் தனது மகளையும் அவரது காதலனையும் எச்சரித்துள்ளார்.

அப்போது இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக லட்சுமியும் அவரது காதலனும் சேர்ந்து விஷ்வநாத்தை மாடியிலிருந்து தள்ளி விட்டனர்

அப்போது கணவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த விஷ்வநாத் மனைவி தனது கணவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார்.

ஆனால் விஷ்வநாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் இந்த சம்பவம் பற்றி வழக்கு பதிவு செய்த போலீசார் லட்சுமியை கைது செய்தனர். மேலும் தலைமறைவான லட்சுமியின் காதலர் தர்மேந்திராவை தேடி வருகின்றனர்.

Related Topics:Don,t Miss