இது போன்று உங்க உடலில் இருக்கா.? அப்போ முதலில் இதை செய்யுங்க!

women-skin-problem
இது போன்று உங்க உடலில் இருக்கா.? அப்போ முதலில் டாக்டரை பாருங்க! பெண்கள் மட்டும் படிங்க!

இது போன்று உங்க உடலில் இருக்கா.? அப்போ முதலில் இதை செய்யுங்க!

உருளைக்கிழங்கை சாப்பிடாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். ஆனால் என்ன உடல் எடையை அதிகரித்துவிடும் என்ற பயத்தால் அதனை தவிர்த்து விடுவார்கள். அதே உருளைக்கிழங்கை வீணடிக்காமல் நம்மை அழகுபடுத்திக் கொள்ள பயன்படுத்திக்கொள்ளலாம்.

தலைமுடி மற்றும் முகத்தைப் பொலிவாக்க உருளைக்கிழங்கு பெரிதும் பயன்படுகிறது. அதிலும் தொடர்ந்து உருளைக்கிழங்கை சருமத்தில் அப்ளை செய்து வந்தால் நெடுநாட்களாக நீங்காத தழும்புகள் கூட மறைந்துவிடும்.

உருளைக்கிழங்கை தோல் சீவி அரைத்து ஜூஸ் எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு டேபிள் ஸ்பூன் உருளைக்கிழங்கு ஜூஸ் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 2 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி கலந்து முகத்தில் பூசுங்கள். சுமார் 15 நிமிடங்கள் கழித்து கழுவிவிட வேண்டும்.

வாரம் ஒரு முறை இப்படிச் செய்து வந்தால் நீண்ட நாட்களாக இருக்கும் தோல் வியாதிகள் குணமாகும்.

முகத்தில் தோன்றும் பரு அல்லது பருவினால் உண்டான தழும்புகள் ஏதேனும் இருந்தால் வேகவைத்த உருளைக்கிழங்கை அப்படியே முகத்தில் தடவி லேசாக மசாஜ் செய்ய வேண்டும்.

இதை தொடர்ந்து ஒரு மாதம் வரை செய்து வந்தால் நல்ல பலன் கிடைப்பதை உணர்வீர்கள்.

உருளைக்கிழங்கை தோல் சீவி முகத்தில் அரைத்து முகத்தில் பூசினால் சூரிய ஒளியால் ஏற்படும் கருமை நிறத்தைப் போக்கி, நல்ல நிறமாற்றம் உண்டாதவதைக் காணமுடியும்.

Related Topics:Health news tamil