மகனின் மாமனாருடன் கள்ள உறவு வைத்த மனைவி.!! கணவன் எடுத்த விபரீத முடிவு..!!

மகனின் மாமனாருடன் கள்ள உறவு வைத்த மனைவி.!! கணவன் எடுத்த விபரீத முடிவு..!!

ராஜஸ்தான் மாநிலம் சரதா கிராமத்தை சேர்ந்தவர் மோட் சிங். இவரது மனைவி சாந்திபாய்.

இந்நிலையில் சாந்தி தனது மகனின் மாமனாருடன் கள்ளகாதல் தொடர்பு வைத்துள்ளார்.

இது குறித்து சாந்திபாயின் கணவருக்கு தெரியவந்ததால் அவர் மனைவியுடன் சண்டை போட்டு வந்துள்ளார்.

இதனையடுத்து அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த மோட் சிங் தன் உடல் மீது மண்ணெண்யை ஊற்றி தீ வைத்து கொண்டார்.

இதனையடுத்து இவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது தொடர்பாக சாந்திபாய் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Related Topics:Don,t Miss