கள்ள காதலனுடன் உல்லாசமாக இருக்க மகனை தாய் செய்த காரியம்.! மகனுக்கு ஏற்பட்ட விபரீத கொடுமை..!!

கள்ள காதலனுடன் உல்லாசமாக இருக்க மகனை தாய் செய்த காரியம்.! மகனுக்கு ஏற்பட்ட விபரீத கொடுமை..!!

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பானுபிரியா. இவருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு அப்பாஸ் என்பவருடன் திருமணம் நடந்தது.

இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அப்பாஸ்  மனைவி பானுபிரியாவை விட்டு பிரிந்து வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

இதனால் தனது இரண்டு குழந்தைகளையும் காப்பக்கத்தில் ஒப்படைத்தார் பானுபிரியா .

தனது முன்றாவது மகனை மட்டும் தன்னுடன் வைத்துகொண்டார். இந்நிலையில் ராஜேஷ் என்ற வாலிபருடன் பானுபிரியாவுக்கு கள்ள காதல் ஏற்பட்டுள்ளது.

ராஜேஷ் உடன் ரகசிய குடித்தனம் நடத்தி வந்த பானுபிரியாவுக்கு அவரது மகன் இடையூறாக இருந்துள்ளான்.

இதனால் அவனை அடிக்கடி அடித்து உடலில் சூடு வைத்தும் துன்புறுத்தியுள்ளார்.

வலி தாங்கமால் கடைதெருவில் நின்று அழுது கொண்டிருந்த அந்த சிறுவனை ஒருவர் மீட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

இந்த சம்பவம் காரணமாக பானுபிரியாவின் வீட்டுக்கு சென்ற போலீசார் பானுபிரியாவையும் உடன் இருந்த ராஜேஷ் எனபவரையும் கைது செய்தனர்.

Related Topics:Don,t Miss