நடிகை நிர்வாணமாக உடை மாற்றியதை மறைந்து வீடியோ பிடித்த வாலிபர்.! அதிர்ச்சியடைந்த நடிகை..!!

நடிகை நிர்வாணமாக உடை மாற்றியதை மறைந்து வீடியோ பிடித்த வாலிபர்.! அதிர்ச்சியடைந்த நடிகை..!!

சென்னை மயிலாப்பூரில் உள்ள அந்த வீட்டில் அடிக்கடி சீரியல் சூட்டிங் நடக்கும்.

அந்த வீட்டில் திரைப்படங்கள் மற்றும் டிவி சீரீயல் என பல சூட்டிங் நடை பெறுகிறது.

இந்நிலையில் அந்த வீட்டில் சமீபத்தில் ஒரு டிவி சூட்டிங் நடைபெற்றது. அந்த சீரியல் சூட்டிங்கிள் ஒரு முன்னனி நடிகை நடித்த காட்சி எடுக்கப்பட்டது.

நடிகை நடித்த முடித்ததும் உடை மாற்றுவதற்காக ஒரு அறைக்கு சென்றுள்ளார்.

நடிகை உடை மாற்றுவதை ஒரு வாலிபர் வீடியோ பிடித்துள்ளார். இதனை பார்த்த நடிகை அதிர்ச்சியடைந்து அலறி கூச்சல் போட்டார்.

பிறகு சூட்டிங் பார்ட்டில் உள்ள அனைவரையும் வரவழைத்து நடந்ததை சொல்லி அந்த வாலிபருக்கு தர்ம அடி வாங்கி கொடுத்துள்ளார் .

அதன் பிறகு அந்த வாலிபரின் செல்போனை வாங்கி உடைத்து அவரை எச்சரித்துள்ளனர்.

மேலும் இந்த விஷயம் வெளியே நடிகையின் பெயர் பாதிக்கபடும் என நினைத்து காவல் நிலையத்தில் எந்த புகாரும் அளிக்கவில்லை.

இதே வீட்டில் பல திரைப் நடிகைகள் சூட்டிங்கின் போது உடை மாற்றியுள்ளனர் .

அந்த வாலிபரை பிடித்து விசாரித்தால் பல உண்மைகள் வெளியே வரும் என தெரியவந்துள்ளது.

Related Topics:Don,t Miss