Monday, April 24, 2017
தமிழகத்திற்கு காவிரி தண்ணீரை தராமல் பிரச்சனை செய்கிறது கர்நாடகம். இது பல ஆண்டுகளாக தீர்க்க முடியாத பிரச்சனையாக இருந்து வருகிறது. ஆந்திர அரசோ பாலாற்றின் குறுக்கே அணை கட்டி தமிழக விவசாயிகளின் வாழ்க்கையை சிதைக்க முயற்சித்து வருகிறது. கேரளாவோ முல்லை பெரியாறு...