“சாராயம் குடிக்க எதுக்கு மேன் லீவு! பொங்கலுக்கு லீவு இல்லே!” சு.சுவாமி!

சர்ச்சை அரசியல்வாதி சுப்பிரமணியன் சுவாமி பரபர அரசியல் கருத்துக்களுக்கு பேர் போனவர்.

மனதில் பட்டதை பட்டென்று போட்டு  உடைப்பார். இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பொங்கல் விடுமுறை பற்றி ஒரு கருத்துக் கூறினார்.

அதாவது பொங்கல் விடுமுறை என்பது ஜாலியாக பொழுதைப் போக்கும் விஷயம் அதற்கு எதற்கு மூன்று நாட்கள் விடுமுறை பொங்கல் பண்ணி சாப்பிட்டு விட்டு ஆப்பீஸ் போய் வேலையைப் பாருங்கள்.

குடிப்பதற்கு தனியாக விடுமுறை தேவை இல்லை என்று கூற, சமூகவலை தளங்கள் பற்றி எரிய ஆரம்பித்திருக்கிறது.

பொங்கல் என்று ஒன்று இருந்தால் தானே ஜல்லிக்கட்டு என்றும் சுவாமி கூற முக நூல போராளிகள் கொதிக்க ஆரம்பித்து விட்டனர்.

கண்டனங்கள் பறக்கிறது.

Related Topics; Don’t miss

LEAVE A REPLY