தமிழன் சிம்பு பற்ற வைத்த புரட்சி தீ: இளைஞர்கள் குடும்பம் குடும்பமாக வீதிக்கு வருகிறார்கள்

மொத்த நாட்டையும் ஒரு அரைமணி நேர பேட்டியில் கொந்தளிக்க வைத்து விட்டார் நடிகர் சிம்பு.

இளைஞர்கள் கண்ணீர் விட்டு கதறினார்கள். நாளை மாலை ஐந்து  மொத்த மணிக்கு மொத நாடும் வீதியில் நிற்க ஆயத்த மாகிவிட்டது.

அதிலும் இளைஞர்கள் குடும்பம் குடும்பமாக வீதிக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது. வாட்ஸ் ஆப் மற்றும் சமூக வலைத்தளங்களில் ஆதரவு பெறுகிறது.

நண்பர்கள் அனைவரும் ஷேர் செய்யுங்கள்.

தமிழகம் ஸ்தம்பிகட்டும்.

Related Topics; Don’t miss

LEAVE A REPLY