ஜனவரி 12,13,14, இதற்குள் முதல்வர் இல்லையென்றால் ஜெயில் : ஜோதிடர்

ஜனவரி 12,13,14, 15  இந்த நாட்கள் மட்டுமே சசிகலாவிற்கு சாதகமான ஜாதகம். இல்லையென்றால் எப்போதும் அரசு  பதவி இல்லை என்று கூறி விட்டார் ஆஸ்தான கேரள  ஜோதிடர்.

ஆனால், டெல்லியில் இருந்து இதுவரை எந்த க்ரீன் சிக்னலும் கிடைக்கவில்லை என்கிறது அந்த வார இதழ்.

அவர்கள் சொத்துக் குவிப்பு வழக்கு பற்றி கூறி சசி தரப்பை பீதியில் வைத்திருகிறார்கள்.

அதே சமயம் ஜோதிடர் வேறு வழியே இல்லை ஜெயில் உறுதி என்று அவரும் பீதியைக் கிளப்புகிறார்.

நடராஜன், டெல்லி சோர்ஸ் மூலம் லாபி பணியும் அவர்கள் எந்த பிடியும் கொடுக்கவில்லை என்கிறார்கள்.

இதனால், கலக்கத்தில் இருக்கிறது கார்டன்.

Related Topics; Don’t miss

LEAVE A REPLY