அம்மம்மா, அம்மாடியோவ்… இப்படியல்லாமா யோசிப்பாங்க..க.க…..

தமிழகத்தில் அதிமுக பொதுச் செயலாளாராக பதவி ஏற்றுள்ளார் சசிகலா.இவா் அதிமுக அவா் கையில் வந்து விட்டது. ஆனால் அவா் இன்றும் நெருப்பின் மேல்தான் நிற்கிறார்.

29 வயது முதல் அவா் ஜெயலலிதாவுடன் உள்ளார். இவா் வீடியோ கடை நடத்தினார்.வெளிநாட்டினர் கூட தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு சென்று சிறப்பை எடுத்துக்கூறி வீடியோ படம் எடுத்து கொடுத்தவா்.

தொழிலில் செய்வதில் திறமையானவா் அனை யாரும் மறுக்க முடியாது.அதனால்தான் 251 அசையும், மற்றும் அசையா சொத்துக்களை வளைத்து போட்டார்.

இதில் முதல்வா் ஜெயலலிதாவும் சிக்கினார். சிறைக்கும் சென்றார். இந்த வழக்கு உச்ச நீதி மன்றத்தில் தீா்ப்புக்காக உள்ளது.

ஜெயலலிதா மரணம் இவரை பொதுமக்கள் மத்தியில் மிக பெரிய வில்லியாகவே காட்டியது.

நிழல் பொதுச் செயலாளராகவும், நிழல் முதல்வராக இருந்தவா் நிஜமாக உள்ளார்.

ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது யாரையும், பார்க்க விடாமல் இருந்தார். அதன் காரணம் அவரே சொன்னால்தான் வெளியே வரும்.

இதுவும் கூட தேசிய குற்றமாகவே பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அவா் உண்மையில் அழுதாலும் அது நடிப்பாகதான் பார்க்கப்படும்.

தற்போது வெளிவந்துள்ள வீடியோவை பார்க்கும் போது மக்கள் அவா் மீது எப்படி வெறுப்பாக உள்ளார் என்து தெரிகிறது. இவா் என்னதான் பணத்தால் அனைவரையும் விலைக்கு வாங்கினாலும்.

உண்மையில் அதிமுகவும், அரசும் அவா் கைக்கு வராது என்பதையே காட்டுவதாக உள்ளது.

இனி அதிமுகவினரின் எதிர்காலம் எப்படியோ, அது ஆண்டவனுக்கே வெளிச்சம் என்றும் அதிமுகவினராலேயே கூறப்படுகிறது.

Related Topics : Don’t miss

LEAVE A REPLY