கத்தார் பொங்கல் விழாவில் பரபரப்பு..! மு.க.ஸ்டாலினுக்கு….!

சாதி, மதம், இனம் கடந்து நடப்பது பொங்கல், விழா இந்த விழா இயற்கைக்கு நன்றி தெரிவித்தல், உழவு தொழிலுக்கு நன்றி தெரிவித்தல் ஆகியவற்றிற்காக கொண்டாடப்படுவது ஆகும்

வெளிநாட்டில் வாழும் இந்தியா்கள் இந்த விழாவை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனா்.

கத்தார் நாட்டு திமுக சார்பில்  இந்த ஆண்டு பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் ஏராளமான தமிழர்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.   போகி,  சூரிய பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என்று

பொங்கல் விழாக்கள் குறித்து பேசி மகிழ்ந்தனர்.  ஜல்லிக்கட்டு வீரம் பற்றி இந்த விழாவிழாவில் சிறப்பாக.

இந்த வருட விழா பொங்கல் விழாவாக மட்டுமல்லுமல்லாமல், திமுகவின் செயல்தலைவராக பொறுப்பேற்றிருக்கும் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழாவாகவும் அமைந்தது.

கத்தார் கிரிஸ்டல் பிளாசா அரங்கத்தில் நடைபெற்ற இந்த விழாவில் திமுக செய்தி தொடர்பு இணைச்செயலாளர் தமிழன்பிரசன்னா சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

கத்தார் நாட்டு திமுக ஒருங்கிணைப்பாளர் சதக்கத்துல்லா இவ்விழாவிற்கு தலைமை தாங்கினார்.

கத்தார் நாட்டு திமுகவைச் சேர்ந்த மதன்குமார், செயலாளர் அப்துல் ராஷித் மற்றும் சேக்தாவூது, ஷாஜகான், மைய்தீன் சையது கலில், சுதாகரன் உள்ளிட்டவர்களும் இவ்விழாவில் பங்கேற்று சிறப்பித்தனர்.

Related Topics : Don’t miss

 

 

LEAVE A REPLY