ஜல்லிகட்டுக்கு தடை போடும் அமெரிக்க அடிமைகள்: ஒரு பகீர் செய்தி!

ஜல்லிக்கட்டு எதிர்ப்பு ஏன் ? சர்க்கரை நோய் இந்தியாவில் ஜெர்சி பால் மூலமே பரப்பப்பட்டது

Diabetic cause cow milk என்று கூகுளில் அடியுங்கள் உண்மை விளங்கும்

வருடத்திற்கு சர்க்கரை நோய் மருந்து விற்பனை மட்டும் அமெரிக்க நிறுவனங்களுக்கு
375 லட்சம் கோடி!

அமெரிக்க அடிமைகள் ஏன் துடிக்கிறார்கள்

நாட்டு பசும்பால் சர்க்கரை உட்பட பல நோயை தடுக்கிறது. ஜல்லிக்கட்டு காளையை அழித்தால்  அயல் விந்து ஊசி மூலம் நாட்டு பசுவை அழிக்கலாம்..!

இப்போது புரிகிறதா?

மன்மோகன்சிங் முதல் ஜெய்ராம்ரமேஷ் வரை..அரசியல் கட்சிகள் முதல் அமெரிக்க NGO வரை  மேலைநாடுகள் எல்லாம் சேர்ந்து எதிர்க்கும் ரகசியம்.!

இப்போது மோடி அரசும் அதையேஏன்  பின்பற்றுகிறது என்ற சூட்சுமம் விளங்குகிறதா?

பத்து ஊரில் நடக்கும் ஜல்லிக்கட்டை எதிர்த்து நூறு நாடுகள் போராடும் ரகசியம்

(இந்த கேசில் பீட்டா சார்பாக வாதாடிய வக்கீல்களுக்கு 2.5கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாம்)

(முடிந்தால் இந்த பதிவை பகிருங்கள் உங்கள் ஆதரவை தெரிவியுங்கள்) )

ஜல்லிக்கட்டை ஆதரியுங்கள்.

Related Topics; Don’t miss

LEAVE A REPLY