“என்னப்பா ஹீரோயின்ஸ் எல்லாம் இப்படி இறங்கிட்டாங்க?”

இப்போ சமந்தா தான் வைரலில் இருக்கார். காரணம் ஒண்ணுமில்லை ஜென்டில்மேன். அவர் தேவர்மகனில் கமல் சிலம்பம் சுற்றுவது போல ஒரு சுற்று சுற்றி வீடியோவை போட்டார். அவ்வளவுதான், பத்திக்கிச்சி.

இப்போதான் ஸ்ருதி ஹாசன் லண்டனில் சுந்தர் சியின் சங்கமித்திரா படத்துக்காக சண்டை பயிற்சியில் உள்ளார். அந்த வீடியோவை போட்டார்.

Fight training !!👊🏽 #sangamithra #london #lovemyjob

A post shared by @shrutzhaasan on

அடுத்து, இப்போ பல்லாவரத்தில் பிறந்து தெலுங்கை ஆளும் நம் சமந்தா தான் ஒரு தமிழ் பொண்ணுன்னு நிரூபிச்சிட்டாங்க.சமந்தா பிட்னெஸ் ப்ரீக்குன்னு ஊருக்கே தெரியும். பிட்னெசுக்காக இந்த சிலம்பமாம்.

ஹீரோயின்ஸ் எல்லாம் இப்படி ஆரம்பிச்சா, யாராவது வால் ஆட்டுவாங்க? வெல்டன் தமிழ் ஹீரோயின்ஸ்…
Related Topics:Cinema News