விஸ்வரூபம் 2 இதோ… ஸ்டார்ட் ஆயிடுச்சி!

விஸ்வரூபம் 2 எப்போ வெளியே வரும் என்று எல்லோரும் காத்து இருந்தார்கள். 10 கோடி பிரச்சனையில் இந்தா, அந்தான்னு இழுத்துகிட்டு இருந்த படம் இப்போ போஸ்ட் ப்ரொடக்ஷனுக்கு போகிறது. ஏ.வி.எம். ஸ்டுடியோவில் போஸ்ட் ப்ரொடக்சனில் டப்பிங் தொடங்கியுள்ளது.

கமல் சொன்னது போலவே, விஸ்வரூபத்துக்கு இருந்த தடை நீங்கிவிட்டது போலும்.கமல் ரசிகர்கள் தாங்கமுடியாத சந்தோஷத்தில் ட்ரெண்டிங் பண்ணிக்கொண்டு உள்ளனர்.


Related Topics:Cinema News