“திரி’யும் பத்திக்கிட்டது”- ‘வெங்கட் பிரபு’ வச்ச ‘திரி’யில்ல?

மணிரத்தினம் போல் யாரிடமும் உதவி இயக்குனராக இல்லாமல் ஒரு படம் பண்ணமுடியும் என்று நிரூபிக்க தன் “திரி’ படத்துடன் களம் இறங்கியுள்ளார் அசோக் .

அஸ்வின், ஸ்வாதி , இயக்குனர் விஜயின் தந்தை ஏ.எல் அழகப்பன் வில்லனாக, ஜெயப்பிரகாஷ் ஹீரோவின் பாசமான அப்பாவாக, அம்மாவாக அனுபமாவும் நடித்துள்ளனர்.

சற்று நேரத்திற்கு முன்னர் இயக்குனர் வெங்கட் பிரபு ட்ரைலரை வெளியிட்டுள்ளார்.


Related Topics:Cinema News