ஆபாச வீடியோ அனுப்பிய ரசிகருக்கு பதிலடி கொடுத்த பிரபல நடிகை…!!

ஆபாச வீடியோ அனுப்பிய ரசிகருக்கு பதிலடி கொடுத்த பிரபல நடிகை…!!

நடிகைகள் எப்போதும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், அவர்களுக்கு ரசிகர்கள் மூலம் நல்லதும் நடக்கும், கெட்டதும் நடக்கும்.

அண்மையில் மலையாள நடிகை துர்கா கிருஷ்ணாவுக்கு இரவில் ஒரு நபர் பேஸ்புக் பக்கத்தில் தகாத வார்த்தைகளில் பேசுவதும், ஆபாச வீடியோக்கள் அனுப்புவதுமாக இருந்திருக்கிறார்.

இதனால் நடிகை தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் அந்த நபரின் பேஸ்புக் பக்க தகவலை போட்டு அவருக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

Related Topics: Cinema News