ஓவியாவின் உண்மையான முகத்தை பிக்பாஸ் காட்டவில்லை…! அம்பலப்படுத்துகிறார் அனுயா…!!

ஓவியாவின் உண்மையான முகத்தை பிக்பாஸ் காட்டவில்லை…! அம்பலப்படுத்துகிறார் அனுயா…!!

பிக்பாஸ் நிகழ்ச்சியால் மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்தவர் ஓவியா. 100 நாட்கள் முடிந்த பிறகும் கூட இன்னும் பலர் ஓவியாவின் புகழை பாடி கொண்டிருக்கின்றனர்.

ஆனால் பிக்பாசில் பங்கேற்ற போட்டியாளர்களில் ஒரு சிலரோ ஓவியாவை பற்றி தவறாக பேசி வருகின்றனர். அதுபோல பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் வாரமே எலிமினேட் ஆனவர் அனுயா.

இவர் ஓவியா பற்றி கூறும்போது, பிக்பாஸ் நிகழ்ச்சியானது தன்னை தனக்கே யாரென்று காட்டும் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் யாரையும் வெறுக்கவும் இல்லை. சண்டை போடவும் இல்லை. ஆனாலும் என்னுடைய தோழி ஓவியதான்.

இரவில் விளக்குகள் அணைந்த பிறகும் நான் தனியாக படி கொண்டிருப்பேன். என்னுடைய இந்த நடவடிக்கைகள் ஓவியாவிற்கு மிகவும் பிடிக்கும்.

அதன்பிறகு ஓவியா என்னை இரவில் பாட சொல்லி கேட்டு கொண்டே இருப்பார். இதெல்லாம் பிக்பாசில் காட்டவில்லை என்றார்.

Related Topics: Cinema News