பிந்து மாதவி வீட்டில் ரகசியமாக சந்தித்து கொண்ட ஓவியா மற்றும் ஆரவ்..! மனம் விட்டு பேசினர்…!!

பிந்து மாதவி வீட்டில் ரகசியமாக சந்தித்து கொண்ட ஓவியா மற்றும் ஆரவ்..! மனம் விட்டு பேசினர்…!!

பிக்பாஸ் நிகழ்ச்சி ஒருவழியாக முடிவடைந்து விட்டது. இதில் ஆருவ் வெற்றி பெற்றார். சினேகன் இரண்டாம் இடம் பிடித்தார்.

இதில் பங்கேற்ற பிந்து மாதவி வெளியே செல்லும்போது அனைவருக்கும் தனது வீட்டில் விருந்து வைப்பதாக கூறி இருந்தார்.

அதன்படி பிந்து மாதவி வீட்டிற்கு சினேகன், ஹரீஷ், கணேஷ் ஆகியோர் பிந்து மாதவி வீட்டிற்கு சென்றனர்.

அதுபோல ஓவியா மற்றும் ஆரவ் ஆகியோரும் சென்றனர். அங்கு இருவரும் மனம் விட்டு பேசி கொண்டதாக கூறப்படுகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதிபோட்டி ஐதராபாத்தில் நடந்தது. பிந்து மாதவியின் வீடும் ஐதராபாத்தில் உள்ளதால் நிகழ்ச்சி முடிந்த உடன் அப்படியே பிந்து மாதவி வீட்டிற்கு சென்று விருந்தில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Topics: Cinema News