ஓவியா, ஆரவ் காதல் முறிவுக்கு காரணம் யார் தெரியுமா-? சக்தி அளித்த அதிர்ச்சி தகவல்…!!

ஓவியா, ஆரவ் காதல் முறிவுக்கு காரணம் யார் தெரியுமா-? சக்தி அளித்த அதிர்ச்சி தகவல்…!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் தற்போது போட்டி போட்டு கொண்டு ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார்கள்.

அதுபோல பிக்பாஸ் நிகழ்ச்சியில் ட்ரிக்கர் என்று பெயரெடுத்தவர் சக்தி.

இவர் ஒரு பேட்டியில் கூறும்போது, ஆரவ் ஓவியா ஒன்று சேர்வதால் எங்களுக்கு எந்த பிரச்னையும் கிடையாது. ஆனால் நிகழ்ச்சி தப்பாக மாறி போய்விட கூடாது என்ற எண்ணம் இருந்தது.

விளையாட்டாக இருக்க வேண்டும் அதில் தவறாக எதுவும் போய்விட கூடாது. மருத்துவ முத்தம் போன்றவை. ஆரவ் வாழ்க்கை கெட்டு போய் விட கூடாது. ஆரவுக்கும் இன்னும் வாழ்க்கை உள்ளது.

இப்போதுதான் சினிமாவில் கதாநாயகனாகி உள்ளார். அந்த எண்ணம் இருந்ததே தவிர இருவரும் ஒன்று சேரக் கூடாது என்று அல்ல என்றார்.

Related Topics: Cinema News