“மோகன்லாலின் “ஆபாச செய்கை” வீடியோ போட்டு-சேட்டன்களுக்கு பதிலடி!”

மஹாபாரத கதையை வாசுதேவ நாயர் , பீமனின் பார்வையில் ரெண்டாம்மூலம் என்ற தலைப்பில் நாவலாக எழுதினார்.அதை 1000 கோடி ரூபாயில் இந்திய மொழிகள் அனைத்திலும் படமாக்க முடிவு செய்துள்ளார்கள்.

அதில் மோகன்லால் தான் பீமனாக நடிக்கப்போகிறார்.இந்த செய்தியை, பாலிவுட் நடிகர் கமால் ஆர். கான் என்னும் கேஆர்கே ,சோட்டா பீம் மாதிரி இருந்துட்டு, இவரு பீமா?ன்னு மோகன்லாலை ஒரு ட்வீட் போட்டு கலாய்த்தார்.

அதனால் பொங்கி எழுந்த சேட்டன்கள், கடுமையாக அவரை அசிங்கமாக கமெண்ட் போட்டு தாக்கி எழுதினர்.

அதற்கு கேஆர்கே,’ என்னை அசிங்கமாக திட்டறதுக்கு பதில், ஒரு பொது விழாவில் மோகன்லால் என்ன பண்ணுறார்ன்னு விளக்கம் சொல்லுங்கடா முட்டாள் ரசிகர்களே? அவரு வெக்கங்கெட்டவருன்னு?” ஏன்னு ஒரு வீடியோவை போட்டு பதிலடி தந்துள்ளார்.


Related Topics:Cinema News