கொலைகாரனுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்..! திட்டி தீர்த்த காயத்ரி ரகுராம்…!!

கொலைகாரனுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்..! திட்டி தீர்த்த காயத்ரி ரகுராம்…!!

பிக்பாஸ் ஷோவில் பங்கேற்ற பிறகு காயத்ரி ரகுராமை வில்லியாக தான் பலரும் பார்த்து வருகின்றனர்.

அவரை விமர்சித்து சமூக வலைத்தளங்களில் பல மீம்கள், ட்ரோல் விடீயோக்கள் உலா வருகின்றன.

இந்நிலையில் காயத்ரி ரகுராம் மீம் கிரியேட்டர்களை ட்விட்டரில் தீட்டி தீர்த்துள்ளார்.

ஹாஸினி என்ற குழந்தையை கொன்றுவிட்டு பின்னர் தன் தாயையும் கொலை செய்தவனுக்கும் உங்களுக்கும் என்ன வித்யாசம் என காயத்ரி கேட்டுள்ளார்.

Related Topics: Cinema News