இசையமைப்பாளர் ஆதித்யன் மரணம். ! சோகத்தில் மூழ்கிய திரையுலகினர்.!!

இசையமைப்பாளர் ஆதித்யன் மரணம். ! சோகத்தில் மூழ்கிய திரையுலகினர்.!!

தமிழ் திரப்படங்களில் இசையமைப்பாளர் ஆதித்யன் பல படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். இவர் ஹைதராபாத்தில் வசித்து வந்தார்.

இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்தார். இவர் அமரன் சீவலபேரி பாண்டி, சூப்பர் குடும்பம் ,மாமன் மகள்,கோவில் பட்டி ,வீரலட்சுமி ஆகிய படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார்.

திடீரென இசையமைப்பதை  நிறுத்திய ஆதித்யன் சமையல் நிகழ்ச்சியில் பங்கேற்று வந்தார்.

இவரின் சமையல் நிகழ்ச்சி பெண்களிடையே மிகவும் பிரபலம்.

இதனையடுத்து ஆதித்யனின் மரண செய்தி அறிந்த திரையுலகினர் தங்களின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.

Related Topics:Cinema News