நடிகை ஜோதிகா ரசிகர்களுக்கு சூப்பர் செய்தி.!! சூர்யாவே அறிவிக்கிறார்..!!

நடிகை ஜோதிகா ரசிகர்களுக்கு சூப்பர் செய்தி.!! சூர்யாவே அறிவிக்கிறார்..!!

தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மோஸ்ட் பேவரெட் ஜோடி சூர்யா ஜோதிகா.

இவர்கள் இருவரும் திருமணத்திற்கு பிறகு ஒன்றாக இணைந்து எப்போது நடிப்பார்கள் என்று ரசிகர்கள் ஆவலாக கேட்டு வருகின்றனர்.

ஆனால் இவர்கள் கதை நன்றாக இருந்தால் ஒன்றாக சேர்ந்து நடிக்க தயார் என்று கூறிவிட்டு தனித்தனியாக வெவ்வேறு படங்களில் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி. பிரகாஷ் நடித்து வரும் நாச்சியார் படத்தின் டீஸர் நாளை மாலை 6 மணியளவில் வெளியாக இருக்கிறதாம்.

அதுவும் அந்த டீஸரை நடிகர் சூர்யா தன்னுடைய டுவிட்டரில் வெளியிட இருக்கிறார்.

Related Topics:Cinema News