ஆர்யா உன்னால் மட்டும் எப்படி முடியுது.! ஆர்யா நடிப்பால் வியந்து டுவிட் போட்ட டிடி.!!

ஆர்யா உன்னால் மட்டும் எப்படி முடியுது.! ஆர்யா நடிப்பால் வியந்து டுவிட் போட்ட டிடி.!!

தமிழ் சினிமாவில் அறிந்தும் அறியாமலும் படத்தின் முலம் அறிமுகமானவர் நடிகர் ஆர்யா . அதன் பிறகு பல படங்களில் நடித்து தமிழில் பிசியான நடிகராக மாறினார்.

சமீபத்தில் தன்னை திருமண செய்து கொள்ள நினைப்பவர்கள் என்னை தொடர்பு கொள்ளலாம என கூறியதால் சர்ச்சையில் சிக்கினார்.

இந்நிலையில் அடல்ட் படங்களை இயக்கி வரும் சந்தோஷ் ஜெயகுமாரின் கஜினிகாந்த படத்தில் ஆர்யா நடித்து வருகிறார்.

இந்த படத்தில் ஆர்யவின் பெயர் ரஜினிகாந்த் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

படத்தின் டீஸர் வெளிவந்துள்ளதால் அதில் ஆர்யா நியாபக மறதியாக நடிக்கிறார் என தெரிகிறது.

தற்போது இந்த டீஸரை பார்த்த தொகுப்பாளினி திவ்ய தர்ஷினி ஆர்யாவை பாராட்டியுள்ளார்.

மேலும் நான் கடவுள், மதராசபட்டினம் , ராஜா ராணி தற்போது இந்த படம் என்றும் எப்படி இவ்வளவு அற்புதமாய் நடிக்கிறாய் வியப்பாக இருக்கிறது என்று டிடி கூறியுள்ளார்.

தற்போது வெளிவர இருக்கும் இந்த படமும் சூப்பர் வெற்றி வெற்றியடைய என் வாழ்த்துக்கள் என டிடி டுவிட் போட்டுள்ளார்.

Related Topics:Cinema News