நிகழ்ச்சி மேடையில் கலா மாஸ்டர் செய்த காரியம்.! மகிழ்ச்சியின் உச்சத்தில் மூழ்கிய ஜூலி.!!

நிகழ்ச்சி மேடையில் கலா மாஸ்டர் செய்த காரியம்.! மகிழ்ச்சியின் உச்சத்தில் மூழ்கிய ஜூலி.!!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜூலி வெகுவாக பிரபலமடைந்தாலும் அவர் செய்த சில காரியத்தால் மக்கள் மனதில் வெறுப்பை தான் சம்பாதித்தார்.

இவர் தற்போது கலஞர் டிவியில் குழந்தைகள் ஆடும் நிகழ்ச்சி ஒன்றினை தொகுத்து வழங்குகிறார்.

நிகழ்ச்சியை ஜூலி சிறப்பாக தொகுத்து வழங்கினாலும் பலர் அவரை குறை கூறி விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் நிகழ்ச்சியில் பங்கேற்ற ரசிகர் ஒருவர் எனக்கு ஜூலியை ரொம்ப பிடிக்கும் என கூறியுள்ளார். இதனை பார்த்த ஜூலி மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றுள்ளார்.

நிகழ்ச்சியின் உரிமையாளராக இருக்கும் கலா மாஸ்டர் ஒருவரை கடுமையாக விமர்சித்து யாருக்கு உரிமை இல்லை என்று அதிரடியாக குறிபிட்டுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் ஜூலியின் ரசிகர்களுக்கும் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

Related Topics:Cinema News