பிக்பாஸ் வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சியில்.! ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நடனமாடிய ஓவியா…!!

பிக்பாஸ் வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சியில்.! ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நடனமாடிய ஓவியா…!!

பிக்பாஸ் போட்டியாளர்கள் மற்றும் விஜய் டிவி நட்சத்திரங்கள் கலந்து கொண்ட பிக்பாஸ் வெற்றிக் கொண்டாட்டம் நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

இந்த நிகழ்ச்சிக்கும் ஒரு ப்ரொமோ வீடியோவை வெளியிட்டுள்ளனர். பிக்பாஸ் வெற்றிக் கொண்டாட்ட ப்ரோமோவில் விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் ஓவியாவை ஆரவையும் பேசவிட்டுள்ளார்கள்.

ஓவியாவை நேருக்கு நேரு பார்த்த ஆரவ் ஒரு கேள்வி கேட்டுள்ளார். பிக்பாஸ்க்கு பிறகு உங்கள் வாழ்க்கை எப்படி உள்ளது என்று கேள்வி கேட்டார்.

அதற்கு ஓவியா ரொம்ப நல்லா இருக்கு என்று பதில் அளித்துள்ளார்.மேலும் ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு, நடிகை ஒவியா நடனம் ஆடி அசத்தியுள்ளார்.

பிக்பாஸ் கொண்டாட்டத்தில் ஆர்த்தி குண்டாக இருப்பதால் அவரால் எங்கும் ஓடி ஒளிய முடியாது என அவரை கலாய்த்துள்ளனர்.

Related Topics:Cinema News