மாமியாரை அடுத்து நாத்தனாருடன் ஏற்பட்ட சண்டை.! வீட்டை வெளியேறும் நடிகை ஐஸ்வர்ய ராய்.!!

மாமியாரை அடுத்து நாத்தனாருடன் ஏற்பட்ட சண்டை.! வீட்டை வெளியேறும் நடிகை ஐஸ்வர்ய ராய்.!!

மாமியார் மருமகள்சண்டை , நாத்தனர் சண்டை பாமர மக்களை தான் ஆட்டி படைக்கிறது என்றால் அது தற்போது நடிகைகள் வாழ்க்கையிலும் அரங்கேறி வருகிறது.

சமீபகாலமாகவே நடிகை ஐஸ்வர்ய ராய் இந்த பிரச்சனையில் சிக்கி தவித்து வருகிறார்.

பிரபல பாலிவுட் நடிகையான ஐஸ்வர்ய ராய் நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டு மாமனார் அமிதாப்பின் வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே ஐஸ்வர்யா ராயுக்கும் அவரது மாமியார் ஜெயா பச்சனுக்கு சண்டை நடந்து வருவதாகவும் செய்திகள் வெளியாகி வந்தன.

அதற்கேற்றாற் போல ஐஸ்வர்யாவும் சில நாட்களுக்கு முன்பு 21 கோடி ரூபாய்க்கு ஒரு அபார்மெண்ட் வாங்கியுள்ளார்.

மேலும் அபிஷேக் பச்சனுக்கு தன்னுடைய பெற்றோர்கள் என்றால் என கொள்ளை பிரியம் .

அந்த காரணத்தினாலே இவர்கள் குடும்பம் பிரியாது என அனவைவரும் நினைத்திருந்த நிலையில் மீண்டும் ஐய்வர்யா ராய் பற்றி ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது ஐஸ்வர்ய ராய் தனது நாத்தனாருடனும் சண்டை போட்டுள்ளார். தொடர்ந்து இப்படி ஐஸ்வர்யா ராய் குடும்பத்தில் சண்டைகள் அரங்கேறி வருகிறது .

இதனால் ஐஸ்வர்யராய் தனது மற்றும் மகள் ஆரத்யாவுடன் தனிக்குடித்தனம் செல்ல போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Related Topics:Cinema News