நடிகர் சாய் பிரசாந்தின் தற்கொலைக்கான காரணம்.! வெளிவந்தது மர்ம ரகசியம்..!!

நடிகர் சாய் பிரசாந்தின் தற்கொலைக்கான காரணம்.! வெளிவந்தது மர்ம ரகசியம்..!!

மிகவும் சுறுசுறுப்பு துடிப்பான பேச்சு என்றால் நமது நினைவுக்கும் வரும் நடிகர் சாய் பிரசாந்த்.

இவரது தற்கொலை பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தற்போது இவரது தற்கொலைக்கு பின் உள்ள மர்மம் தற்போது வெளியாகியுள்ளது.

பலசீரியல்களிலும் படத்திலும் நடித்த இவர் திடீரென ஒரு நாள் குளிர்பானத்தில் விஷத்தினை கலந்துகுடித்து தற்கொலை செய்துகொண்டார்.

தனது இரண்டாவது மனைவியுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்த இவருக்கு அவருடைய மாமனார் அதிகமாக தொல்லை கொடுத்துள்ளார்.

இதனால் தனது மனைவியை சாய் பிரசாந்த் பிரிந்துள்ளார். அவரை பிரிந்த துக்கம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தற்கொலைக்கு முன்பு  தனது அன்பு மனைவிக்கு நீ சீதனமாக கொண்டுவந்த நகையும் உனது வாழ்க்கைக்கு தேவையான பணமும் சேமித்து வைத்திருக்கிறேன் .

எனது மரணத்திற்கு காரணம் நீ என நினைக்க வேண்டாம் குறிபிட்டுள்ளார்.

மேலும் நடிகை ராதிகாவை என் அம்மா என்று கூறி மிஸ் யூ லாட் அம்மா என எழுதியிருக்கிறார்.

Related Topics:Cinema  News