இப்படி ஒரு ஜூலி வெறியனை பார்த்துள்ளீர்களா? தாங்க முடியல பாஸ்…!!

இப்படி ஒரு ஜூலி வெறியனை பார்த்துள்ளீர்களா? தாங்க முடியல பாஸ்…!!

ஜல்லிக்கட்டு போராளி என பெயர் எடுத்தவர் ஜூலி. ஆனானல் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபின் அவரது பெயர் முழுவதுமாக டேமேஜ் ஆனது. இதுவரை அந்த பெயர் நீடித்து வருகிறது.

பிக்பாஸ் வீட்டில் அவர் நடந்து கொண்ட விதம் அவர் மீது மோசமான அபிப்ராயத்தை ஏற்படுத்தியது. பிறர் மீது பழி போடுதல், திரித்து கூறுதல் என அனைத்தையும் எப்படி செய்யவேண்டும் என ட்யூசன் எடுத்துக்கொண்டிருந்தார் ஜூலி. இதனால், பிக்பாஸ் வீட்டிலிருந்தே ஜூலியை வெளியேற்றினார்கள் மக்கள்.

தற்போது, கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் ஓடி விளையாடு பாப்பா ஷோவை தொகுத்து வழங்கி வருகிறார். ஜூலி. இந்த நிகழ்ச்சிக்கு பங்கேற்க வந்த டீ.சி.எஸ் நிறுவன ஊழியர் ஒருவர்.

அப்போது அவர் தான் ஒரு பயங்கரமான ஜூலி ரசிகன். அவருடன் ஒரு செல்ஃபி எடுத்துக்கொள்ள வேண்டும். அதற்காகவே நான் இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளேன் என்றும் கூறி பார்ப்பவர்களை ஆச்சரியப்பட வைத்தார்.

அது மட்டும் அல்லாது, நான் ஜூலியுடன் செல்ஃபி எடுத்துவிட்டுத்தான் செல்வேன் என்று நிகழ்ச்சி மேடையிலேயே ஜூலியுடன் ஒரு புகைப்படத்தையும் எடுத்துக்கொண்டு கிளம்பினார் அவர்.

Related Topics: Cinema News