எந்த ஊடகத்திற்கும் பேட்டி அளிக்க கூடாது..! ஜூலிக்கு தடை விதித்த அப்பா..! கதறும் ஜூலி…!!

எந்த ஊடகத்திற்கும் பேட்டி அளிக்க கூடாது..! ஜூலிக்கு தடை விதித்த அப்பா..! கதறும் ஜூலி…!!

பிக்பாஸ் நிகழ்ச்சியால் ஜூலிக்கு கெட்ட பெயர் ஏற்பட்டதோ இல்லையோ, அவரது குடும்பத்தினருக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

எங்கு சென்றாலும் அவரது மகள் குறித்தே கேட்டு வெறுப்பேற்றுகின்றனர். இதனால் வெளியில் தலைகாட்ட முடியாமல் தவித்து வந்தனர்.

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியில் வந்த பின்னர் அவரை பேட்டி எடுக்க பல்வேறு ஊடகங்கள் போட்டி போட்டனர்.

ஆனால் பிக்பாஸ் விதிமுறைப்படி 100 நாட்கள் வரை பேட்டி கொடுக்க கூடாது என்பதால் சில நாட்கள் ஜூலி குறித்து எந்த தகவலும் வரவில்லை.

தற்போது 100 நாட்கள் முடிந்து விட்டதால் ஜூலி எல்லா வெப் சேனல்கள், பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்து வருகிறார்.

இதனால் மீண்டும் ஜூலியை கலாயத்து மீம்ஸ்கள் மற்றும் செய்திகள் வர ஆரம்பித்து விட்டது. இதனால் ஜூலியின் பெற்றோர் கோபம் அடைந்து உள்ளனர்.

இனிமேல் எந்த ஊடகத்திற்கும் பேட்டி அளிக்க கூடாது என்று தடை விதித்துள்ளனர். ஆனாலும் ஜூலி தடையை மீறி பேட்டி அளித்து வருவதாக கூறப்படுகிறது.

Related Topics: Cinema News