நள்ளிரவில் ரசிகரின் வீட்டில் நடிகை ஓவியா செய்த காரியம்…!!

நள்ளிரவில் ரசிகரின் வீட்டில் நடிகை ஓவியா செய்த காரியம்…!!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இந்த வருடம் ரசிகர்களால் அதிகம் கவர்ந்தவர் நடிகை ஓவியா. இந்த நிகழ்ச்சி மூலம் சினிமா மற்றும் விளம்பர வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இப்போது இவர் எங்கு சென்றாலும் ஓவியா.. ஓவியா என ரசிகர்கள் சூழ்ந்து கொள்கின்றனர்.

அந்த அளவுக்கு ரசிகர்கள் அவர் மீது அன்பு மழை பொழிகின்றனர்.

இந்த நிலையில் அவர் தனது ரசிகரின் வீட்டிற்கு நள்ளிரவில் சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

அவர்களுடன் புகைப்படம் எடுத்ததோடு அங்கு இருந்த சின்ன குழந்தையை எடுத்து கொஞ்சி விளையாடி உள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Related Topics: Cinema News