விஜய்க்கு போன் போட்டு அவமானப்பட்ட ஜூலி..! இது அவருக்கு தேவையா?

விஜய்க்கு போன் போட்டு அவமானப்பட்ட ஜூலி..! இது அவருக்கு தேவையா?

கலைஞர் டிவியில் ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் ஜூலிக்கு சினிமா வாய்ப்புகளும் குவிந்து வருகிறது. ஏற்கனவே விமல் நடிக்கும் மன்னார் வகையறா படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் நடிக்க போவதாக செய்திகள் வெளியாகின. ஆனால் இது குறித்து இன்னும் உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.

இந்த நிலையில் விஜயுடன் நடிப்பதாக வந்த தகவலை தொடர்ந்து அவருக்கு போன் செய்துள்ளார் ஜூலி.

ஆனால் விஜய் எதுவும் சொல்லாமல் போனை கீழே வைத்து விட்டாராம். இது எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை.

இதற்கு முன்பு ஆர்யா தன்னை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவிக்கும் பெண்களுக்காக ஒரு தொலைபேசி எண்ணை வெளியிட்டு இருந்தார்.

அந்த தொலைபேசிக்கு ஆர்யாவுக்கு போன் செய்து அவமானப்பட்டதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Topics: Cinema News