விவேக் பொங்கலுக்கு நோ சொல்லிட்டார்…ஏன் தெரியுமா?

இந்த வருடம் விவசாயிகள் தற்கொலை செய்வது கண்டு மனம் வெடிக்கிறது. வாடிய பயிர்களை கண்டு அவர்கள் விடும் கண்ணீர் இதயத்தையே பிளக்கிறது. இந்த வருடம் போதுமான மழை இல்லாததால், நீர் வரத்து இல்லாமல், கருகிய பயிர்களைக்கண்டு ஹார்ட் அட்டாக்கில் , தற்கொலையில் விவசாயிகள் இறக்கின்றனர்.

இதனால் நடிகர் விவேக் , இந்த வருடம் கரும்பு, பானை, மஞ்சள் மட்டும் விவசாயிகள் வாழ்வு சிறக்க வாங்கப்போகிறேன். ஆனால், பொங்கல் கொண்டாட போவதில்லை என்று சொல்லிவிட்டார்.

Related Topics:Cinema News

LEAVE A REPLY