நயன் மேல விக்கி கோபமா? அவ்வளவு தைரியம் எப்படி வந்தது?ஒரு ஸ்டில்… அந்த ஸ்டில் இதோ…

நயன்தாராவும் பிரபுதேவாவும் அண்மையில் சந்தித்து பேசினார்கள் என்றும் அவர்கள் காதலித்தபோது சேர்ந்து வாங்கிய சொத்துக்கள் சம்பந்தமாக பேசினார்கள் என்றும் செய்திகள் வந்தது.

நயனும் பிரபுதேவாவும் காதலித்தபோது, நயன் அவர் மேல் உள்ள காதலினால், நடிப்பையே தலை முழுகினார். தன் கையில் அவர் பெயரை டாட்டூ குத்திக்கொண்டார். ஆனாலும் அவர் காதல் போயே போச்சு. அந்த சமயத்தில்,இருவருக்கும் திருமணம் நடந்ததாக ஒரு ஸ்டில் மீடியாவில் உலா வந்தது.

நயன் தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். அடுத்த ஆண்டு திருமணம் என்று சொல்லி கொண்டு இருக்கிறார்கள். இந்த சமயத்தில் பிரபுதேவாவை நயன் சந்தித்து பிடிக்கவில்லை என்று விக்கி நயன் மேல் கோபமாக இருக்கிறாராம்.

இந்த நேரத்தில் தான் அந்த ஸ்டில் மறுபடியும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

Related Topics:Cinema News

LEAVE A REPLY