யாருக்குமே போன் செய்யாத விஜய் அம்மா, இந்த ஹீரோவுக்கு போன் செய்தது ஏன்?

இளையதளபதி விஜய்யின் அம்மா ஷோபா தன் மகன் மட்டுமில்லாமல், பிற நடிகர்களையும் பிடிக்கும் என்பதை சொல்லிவிடுவார். அப்படித்தான் அஜித்தை பிடிக்கும் என்றார். தன் கணவர் இயக்குனர் சந்திரசேகரை, தனுஷ் அவருக்கு பிடிக்கும் என்பதால் தனுஷின் கொடி படத்தில் நடிக்க சொன்னார்.

நரேன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான துருவங்கள் பதினாறு படத்தை பார்த்துவிட்டு, அதில் ஹீரோவாக நடித்திருந்த ரகுமானை போனில் கூப்பிட்டு பாராட்டியுள்ளார்.

முப்பது வருசத்துக்கு அப்புறம் ரகுமானோட ஷோபா பேசினாங்களாம். அவங்களை இப்படி என்னிடம் பேச வைத்த என் இயக்குனர் நரேன் கார்த்திக்குக்கு ரொம்ப நன்றின்னு ரகுமான் பீலிங் ஆயிட்டார்.

Related Topics:Cinema News

LEAVE A REPLY