ஷாருக்கான் மகளுடன் டேட் பண்ணுவீங்க? – அவுங்க அப்பா போடுற கண்டிஷனை பாருங்க…

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகள் சுஹானாவுக்கு 16 வயசு. இளசு. பாய் பிராண்ட் அது இதுவென இன்னும் மாட்டவில்லை என்றாலும்,சும்மா இருக்குமா? நடந்துடுமோ என்று, அவரது அப்பா முன்னேற்பாடாக, அவரது மகளை டேட் செய்ய விரும்புகிறவர்களுக்கு ஷாருக்கான் 7 நிபந்தனைகள் விதித்துள்ளார்.

1. விஐபிக்கள் யாரும் காதலிக்கக்கூடாது. அதாங்க, வேலையில்லா பட்டதாரி.
2. என் மகளை காதலித்தால் நான் உன்னை வெறுப்பேன்.
3.உங்க பின்னாடியே சுத்திகிட்டு எங்கேயும் இருப்பேன்.சில்மிஷம் நோ.
4. என் பொண்ணை ஒரு வக்கீல் தான் காதலிக்கணும். எதுக்கு? நமக்கே தெரியலை.
5. என்னுடைய இளவரசி அவள்ங்கிறது உனக்கு எப்பவும் நினைவில் இருக்கனும்.
6.அவளுக்காக சிறைக்கு செல்ல கூட ஷாருக் தயங்கமாட்டாராம். மிரட்டல்?
7.நீ என்ன என் பொண்ணுக்கு செய்யிறியோ, அதையே உனக்கு நான் செய்யுவேன்.

அவரு முத்தம் கொடுத்தா?

Related Topics:Cinema News

LEAVE A REPLY