சும்மா இருக்கிறவரை ஏன்யா… உசுப்பேத்திறீங்க! பைரவாவுக்கு அரசியல் போஸ்டர்!

பைரவா நாளை ரிலீஸ். வெளிநாடுகளில் இன்று இரவு ப்ரீமியர். நாளை இளையதளபதியின் படத்தை கொண்டாட பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன. அதுவும் மதுரையில் தான் ரொம்ப வேகம். ஒரு தியேட்டரே மறையும் அளவுக்கு, கட் அவுட்டுகளால் நிறைந்த ரசிகர்கள், நேற்று பல இடங்களில் ஒரு போஸ்டரை ஒட்டி உள்ளனர்.

அந்த போஸ்டரில் தான் அடுத்து தமிழகத்தை ஆளப்போவது நாங்கதான்னு சொல்லி இருக்காங்க. படம் ரிலீஸ் ஆகணுமா? வேண்டாமா? இவ்வளவு அக்கப்போரா, ன்னு அதற்கு நெட்டிசன்கள் கிண்டல் கமெண்ட் வேற.

Related Topics:Cinema News

LEAVE A REPLY