சங்கத்துக்காக அட்ஜஸ்ட் பண்ணும் நயன். ஏ யப்பா!

????????????????????????????????????

நயன்தாரா ஒரு பாலிசி எடுத்தார். அந்த பாலிசியினால் பிழைத்தது என்னவோ கீர்த்தி சுரேஷ் தான். அவர் காட்டில் மழை பெய்ய காரணமான அந்த பாலிசி – யங் ஹீரோக்களோடு கூட நடிப்பேன், ஆனா, சீனியர் ஹீரோக்களுக்கு ஹீரோயினா நடிக்க மாட்டேன். ஹீரோயின் ஓரியண்டட் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன்.

அதனால், சூர்யா,விக்ரம் போன்ற நடிகர்களின் வாய்ப்புகள் கீர்த்திக்கு போனது.

இமைக்கா நொடிகள்,டோரா ,அறம் , கொலையுதிர் காலம் போன்ற ஹீரோயின் ஓரியண்டட் படங்களில் நடித்துக்கொண்டு இருக்கும் நயன், ஒரு சீனியர் ஹீரோவுக்கு எஸ் சொல்லி உள்ளாராம்.

விக்ரமை இயக்குவதாக கூறிய  பிரம்மன் சாக்ரடீஸ் தற்போது விஷாலை இயக்கப்போகிறாராம். இதில் தான் நயன்தாரா நடிக்கிறாராம்.

Related Topics:Cinema News

LEAVE A REPLY