கவுதம் மேனனை வெறுப்பேத்திய நயன்தாரா…

இயக்குனர் கவுதம் மேனன் படத்தில் எப்போதுமே பெண்களுக்கு ஒரு அழகான ஸ்கோப் இருக்கும். தற்போது என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தினை ரிலீசுக்கு ரெடி செய்த கவுதம் மேனன், அடுத்து துருவ நட்சத்திரம் படத்தை துவங்கி விட்டார்.

விக்ரமுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் ஏற்கனவே நடிக்க மறுத்து விட்டார். அதற்கு முன், கவுதம் ஹீரோயினாக கேட்டது நயன் தாராவை. இருமுகன் படத்தில் ஹிட் ஜோடியாச்சே. அத்தோடு நல்லா நடிப்பாரேன்னு, பார்க்கும்போது, நயனின் சம்பளம் ரொம்ப அதிகமாக இருந்ததால், பேச்சு வார்த்தையிலே நாட்கள் போனதாம்.

வெறுப்பான கவுதம், இயக்குனர் மணிரத்தினத்தின் காற்று வெளியிடை ஹீரோயின் அதிதி ராவ்வை கமிட் பண்ணி, நேற்று குன்னூரில் ஷூட்டிங்கை ஸ்டார்ட் செய்தார்.

Related Topics:Cinema News

LEAVE A REPLY