39 எம்பி களும் 234 எம் எல் ஏ க்களும் தற்கொலை செய்துக்கிங்க …அமீர் ஆவேசம்!

இயக்குனர் அமீர் எப்போதும் சமுதாய உணர்வுடன் பேசுபவர். கொஞ்சமுணர்ச்சி வசப்பட்டால் கூட எதை பற்றியும் கவலை கொள்ளாது உண்மையை பேச நினைப்பார்.

ஜல்லிக்கட்டு தடைக்கு பின்னால், ஒரு பெரிய கார்ப்பரேட் சதி இருக்கிறது என்று தமிழக மக்கள் போராட்டம், பேரணி, ஆர்ப்பாட்டம் என்று செய்துகொண்டு இருக்கும் வேளையில்,  மாணவர்கள் போராட்டத்திற்கு வந்து பேசிய அமீர் தான் இவ்வளவு காட்டமாக பேசியுள்ளார்.

Related Topics:Cinema News

LEAVE A REPLY